பக்கம்:திருவருட்பா-11.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே 55

பண்பு. எனவே நம் ஐயா, ‘பிழை இருந்தாலும் அவை பொறுத்துச் செடி ஏதம் நீக்கி நல்சீர் அருள்வாய்’ என்று வேண்டுவாராயினுர், (70)

கண்ணப்பன் ஏத்தும்தல் காளத்தி பார்டிங் கலம்கொன் இந்தி தண்ணப்பர் வேண்டும் நலமே பிதானந்த நல்நறவே எண்ணப் பட எழில் ஒ விய மேஎடிை ஏன்றுகொண்ட வண்ணப் பசும்பொன் வடிவே வடிவுடை மாணிக்கமே.

(:ெ . ரை.) ‘கண்ணப்ப நாயகுர் போற்றி வழிபடும் திருக்காளத்தியப்பரும், உன்னோத் திருமணம் கொண்டு திருஒற்றியூரில் வந்து பொலிவுற்று விளங்கும் எம் தந்தையும் ஆகிய மாணிக்கத் தியாகர் விரும்பும் நலமே! மேலான மோட்ச இன்பத்தைத் தருகின்ற நல்ல தேனே! மனத்தாலும் எண்ணிப் புகல இயலாத அவ்வளவு பேரழகு வாய்ந்த சித்திரமே! எங்களே ப் போன்ற அடியவர்கள் ஏற்றுக்கொண்ட பல நிறமாகத் திகழும் பசும்பொன் வடிவே! வடிவுடை மாணிக்கமே! (எ . து.)

(அ - செ. பரம் - மேலான. ஏத்தும் - போற்றும், மங்கலம் - திருமணம், நண் - பொருந்தும். அப்பர் தந்தை. நறவு - தேன். எழில் - அழகு, ஒவியம் - சித்திரம், ஏன்று - ஏற்று. வண்ணம் . பல்வேறு நிறம்.

(இ - கு.) பர-ஆனந்தம் எனப் பிரிக்க.

(வி - ரை. காளத்தி அப்பர் நக்கீரர், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் போற்றப்பட்ட பெருமைக்குரியராயி னும், கண்ணப்பரால் போற்றப்பட்டிருப்பதே ஒரு தனிச் சிறப் பாகும். கண்ணப்பர் காளத்தி அப்பரை ஏத்திய திறத்தே நக்கீரர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/175&oldid=681666" இலிருந்து மீள்விக்கப்பட்டது