பக்கம்:திருவருட்பா-11.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமா8ல 1 79

ஆருத் துயரத் தழுந்துகின் றேனே இங் கஞ்சல் என்றே கூருக் குறைஎன் குறையே இனிதின் குறிப்பறியேன் தேருச் சிறியர்க் கரிதசம் திருவொற்றித் தேவர்மiழ் மாருக் சுருனே மழையே வடிவுடை மாணிக்கமே.

(1ெ . ரை.) உண்மையினே உணராத சிற்றறிவுடைய வர்களாய் அறிதற்கரிய பொருளாய் விளங்கும் திருஒற்றியூர்ப் பெருமான் மகிழ்கின்ற மாறக கருணை மழையைப் பொழிகின்ற, வளே! வடிவுடை மாணிக்கமே! தணியாத துன்பத்தில் அழுந்தும் என்னே, “நீ அஞ்சாதே’ என்று நீ கூருமல் இருப் பதற்கு என் குறையே அன்றி உன் குற்றம் அன்று. இனி உன் குறிப்பு இன்னது என்று உணராமல் திகைக்கின்றேன்.” {s - :5.)

(அ - சொ.) சிறியர் . சிற்றறிவுடைய அஞ்ஞானிகள்,

(இ . கு.) அழுந்துகின்றேன, வினையால் அனேயும் கித்யர்.

| ரை.) இறைவனது உண்மையினத் தெரியாதவர் கண்.ே ஈண்டுத் தேருச் சிறியர்’ என்றனர். இறைவி. அழ இருக்கிருள் என்பதைத் திருமந்திரம் கடவுள் ங் த்சில், மழை பொழி தையலுமாய் நிற்கும்’ என்று கது :ெது. திருவள்ளுவர் அமைத்துள்ள கடவுள் வாழ்த் அதயுt, சிறப்பையும் ஆழ்ந்து சிந்தித்தால் கடவுள் அழ்ைத்து அப்பன் வாழ்த்தாகவும், வான்சிறப்பு அம்மை கழ்த்த கவும் விளங்குவதை உணரலாம். இந்தக் கருத்து, கண் பல்லா உளத்தில் கொண்டே நம் ஐயா மாருத். விடிக் கழயே” என்றர்ை. (78)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/189&oldid=681681" இலிருந்து மீள்விக்கப்பட்டது