பக்கம்:திருவருட்பா-11.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே i 81

புடைய மானே! வடிவுடை மாணிக்கமே! வேலை வென்ற கண் இனப்பெற்ற மின் 8ைலப் போன்றவளே! உன் உள்ள மானது மாறி எனக்கு நீ எந்த வேலையைச் செய்யச் சொன்கு

ஒம் அவ்வேலையை தயங்காது செய்வேன். அப்படிக் கட்டளேப் பிறப்பித்தாகிலும் என்னே ஆட்கொள்வாயாக’ { - து.)

(அ.சொ.) தெவ்.பகைவர். வேலை.கடல். பணி.வேலை. வேள் - முருகப்பெருமான். வவ் - கவரும். ஏலம் வாசனை கலந்த மயிர்ச் சாந்து. வார் . நீண்ட, குழல் கூந்தல்.

(இ - கு.) தெவ், பண்பாகு பெயர். (தெவ் என்பது பகைமை என்னும் பொருளது. அஃது ஈண்டுப் பகைவரை உணர்த்தலின் பண்பாகு பெயர் ஆயிற்று அ என்பது உலகறி சுட்டு. வார், உரிச்சொல். செம்மை-வேல் எனப் பிரிக்க. வேலை இயற்றுவன், இரண்டன் தொகை, காண், முன்னிலே அசைச் சொல்.

(வி - ரை. ஈண்டுப் பகைவராகிய கடல் எனப்பட்டது சூரபதுமன், சிங்க முகன், தாரகன், பானுகோபன் முதலான அசுரர்களேயே ஆகும். அவர்களின் இனப்பெருக்கம் கடல் போல் பரந்து இருந்தமையின் அவர்களேக் கடலாக உருவகம் செய்தனர். வேள் என்னும் சொல் முருகப் பெ.கா:னயும், மன்மதனேயும் குறிக்கும் சொல்லாயினும், அதனேக் குறிக்கும்போது கருவேள் என்றும், முருகனக் ஆக்கும்போது செவ்வேள் என்றும், குறிப்பிடுதல் புலவர் : தும். ஈண்டு வேள் என அடை கொடுக்க:தது வேள் 4 : க் கூறியதன் கருத்து வேள் எனும் சொல்லுக்கு உரியவன் அது கனே என்பதை உணர்த்துவதற்காகவே ஆகும். அவன் 4. கூகன் முழவதிலும் அறியப்பட்டவன் ஆதலின், ‘உலகறி அ. கிய அகரத்தைக் கூட்டி அவ்வேளை என்று கூறப்

  1. .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/191&oldid=681684" இலிருந்து மீள்விக்கப்பட்டது