பக்கம்:திருவருட்பா-11.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 90 திருவருட்யா

இம்மை பேதரும் சோறும் கூறையும்

ஏத்த லாம் இடர் கெடலுமாம் அம்மை பேசிவு லோகம் ஆள்வதற்

கியாதும் ஐவுற வில்லையே’ என்று பாடியுள்ளனர். இவரது போக்கில் அட்டப் பிரபந்த ஆசிரியர் பிள்ளைப் பெருமாள் ஐயங்காரும்,

“தருக்கா வலாஎன்று புல்லரைப் பாடித் தன விலைமா தருக்கா வலாய்மயி லேகுயி ல்ேஎன்று தாமதாய்த் தருக்கா வலாநெறிக் கேதிரி விக்கவி சற்றுமின் பத் தருக்கா வலாயுதன் பின்தோன்றும் அரங்கன் பொன்

51 f(” என்று பாடினர். இப் பாடல்களேயும் ஈண்டு நினைவுகொள்ளு தல் சாலவும் நன்று. (8.5)

களந்திரும் பாஇக் கடையேனை ஆளக் கிருண கொண்டுன் உளந்திரும் பசுமைக்கென் செய்கேன் துயர்க்கடல் ஊடலைந்தேன் குளத்திரும் பாவிழிக் கோமா குெடும்தொண்டர் கூட்டம் உற வளந்திரும் பா ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

(பொ. ரை.) நெற்றியிலிருந்து நீங்காத கண்ணே யுடைய தலைவளுேடும் தொண்டர்களின் கூட்டத்திலும் இருந்து உன் கருணை வளம் நீங்காது திருஒற்றியூரில் வாழும் வாழ்வே ! வடிவுடை மாணிக்கமே ! என் மனத்தை உன்னிடத்தே பதிய வைக்காத இந்தக் கடைப்பட்ட நா யினேனே ஆட் கொள்ள அன்புகொண்டு உன் உள்ளம் என் னிடம் திரும்பிப் பார்க்கா மைக்கு நான் என்ன செய்வேன்? இதனுல் நான் துன்பக்கடலிடை அகப்பட்டுக் கொண்டு அகலகின்றேன்”, (எ . து.)

(அ . செ.) குளம் . நெற்றி. கோமான் . தலைவன். உற - பொருந்த களம் - மனம். கடலுண்டு . கடலில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/200&oldid=681696" இலிருந்து மீள்விக்கப்பட்டது