பக்கம்:திருவருட்பா-11.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 98 திருவருட்டா

(வி - ரை.) மன்னர்கள் தேர்ந்து வந்து திருஒற்றியூரை வ ைங்கினர் என்பதைக் காப்புச் செய்யுளின் விளக்க உரையில் காண்க. ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு கொள் கையினே க் கொண்டு :

- ச1:ண மதம் கெ: ல்லாமை யினேக் கொள்கையாகக் கொண்டுளது. பெளத்தமதம் க. வள் என ஒரு பொருள் இல்லே. மக்களுக்கு தன்1ை3 செய்தாலே பே துப எனது என்னும் கொன் கை கோண்டது.

கிறித்தவமதம் உ ைக்குத் தீங்கு செய்தவனுக்கும் தன்ம்ை

செய் என்து போதிக்கிறது. இஸ்லாமிய மதம் உருவவழி பாட்டைப் மறுத்து அருவ வழிபாட்டை யும் பல தெய்வங்கள் இல்லை என்பதையும் கூறுகிறது. வைணவ:தம் கரளுகதி தான் கடவுளே அடைய வழி என்று கூறுகிறது. இத்தனே கெ: ஸ்கைகளே யும் சிவநெறி தி ன்ன கத்தே கொண்டு திகழ் கிறது. ஆகவேதான் ‘சிவநெறியே நன்றே” என்றன. இம் ஐயா ?

தொண்டர்களுக்குத் தொண்டு செய்தால் இன்ப நி:ே தானே வந்து சேரும். இதனே த் தாயுமானவர்,

  • அன்பர்பணி செய்யன்னே ஆவாக்கி விட்டுவிட்டால்

இன்பநிலை தானே வந் தெய்தும் பரா பரமே ‘ என்று கூறுதலால் உணரலாம். இது கருதியே தொண்: டர்க்கு நம்மை செய்து’ என்றனர் நம் ஐயா, கபிலர் என்பவர் மக்களே நோக்கி,

ஒன்றே செய்யவும் வேண்டும் ஒன்றும் நன்றே செய்யவும் வேண்டும் நன்றும் இன்றே செய்யவும் வேண்டும் இன்றும் இன்னே செய்யவும் வேண்டும்’ என்று உபதேசம் செய்வார் ஆயினுர். இந்த உண்மையினே உணர்த்தவே நம் வள்ளளார் சேவடிக்குக் கு ற்றேவல் செய்ய நினைத்தேன். ஈது இன்றே முடியில் இனிது” என்று வேண்டிகு.ே (92 :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/208&oldid=681705" இலிருந்து மீள்விக்கப்பட்டது