பக்கம்:திருவருட்பா-11.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை பாணிக்கமாலே &{}5

செல்வமும், கல்விச் செல்வமும், திருவருட் செல்வத்திற்கு ஈடாகா ஆதலின் பொருள், கல்வி உடையாரைக் கானும் அருள் செல்வன் மதியார் ஆதலின் ‘ என்னுடையார் என ஏசுகின்றார் ‘ என்று அறிவித்துள்ளன. இம் ஐயா, (98)

பொய்விட் டிடாதவன் நெஞ்சகத் தேனப் புலம்பும்வண்ணம் கைவிட் டிடத்ன்னும் காப்பாய் அது தின் கடன்கரும்பே மெய்விட் டிடர் உள் விளே இன்ப மே ஒற்றி வித்தகமே கைவிட் டிட விழி மானே வடிவுடை மாணிக்கமே,

(போ - ரை.) கரும்பே ! உண்மையைக் கை விடாத வர்களின் உள்ளத்தில் விளேகின்ற இன்பமே ! திருஒற்றியூரில் வாழும் பேரறிவு படைத்த பெருந்தேவியே : மை நீங்காத கண் பெற்றுள்ள மானே !! வடிவுடை மாணிக்கமே . பொய்யை விடாத கொடிய மனமுடையவளுகிய என்னே அழுது புலம்பும்படி விட்டு விடாமல், இன்னமும் காத்து வருவாயாக. இஃது உன் கடமையாகும்”. (எ . து.) -

(அ - சிெ.) வித்தகமே - அறிவுடைப் பெருமாட்டியே.

(இ.கு.) நெஞ்சகத்தேனே, என்பது குறிப்பு வினயால் அனயும் பெயர் வண்ணம், இடைச்சொல்,

(வி - ரை.) இறைவியின் திருவருள் இன்பத்தைப் பெற வேண்டுமானுல் நாம் பொய் பேசுதலே ஒழிக்கவேண்டும். இன்றேல் அவள் நம் உள்ளத்தில் பொருந்தி இன்பம் தர மாட்டாள். இந்த உண்மையினே நம் ஐயா மெய் விட்டி உாள் உள் விளே இன்பமே !’ என்னும் தொடரில் விளக்கி யுள்ளனர். அப்பர், ‘தன் கடன் அடியேனேயும், தாங்குவது” “என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்று அறிவித்துள்ளார். ஆதலின் அந்தப் போக்கில் நம் வள்ளலாரும் அது நின் கடன்” என்று கூறியுள்ளார். (99)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/215&oldid=681713" இலிருந்து மீள்விக்கப்பட்டது