பக்கம்:திருவருட்பா-11.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவு.ை சிைக்கம! லே 207

டைய அழகிய திருவடிகளாகிய தாமரைகட்கு வணக்கம், கடன் திருவடி மலர்கள் வாழ்வதாக. உன் குளிர்ந்த கருணக்கு வணக்கம். நின் சீர்மை வாழ்க என் உள்ளத் தில் நீயும் உன் திருஒற்றியூர் நாயகரும் வாழ்வீர்களாக ‘ {s - து.)

(அ- செ.) பூம்பதம் - அழகிய திருவடிகள், வாரிசன் கள் . தாமரை மலர்கள். தண் அளி - குளிர்ந்த கருவின, மகிழ்தர் - கணவர்.

(இ . கு.) வாழி, வியங்கோள் வினே முற்று. செம்மை-- அடி. என்பது சேவடி எனப் புணர்ந்தது. பதவாரி சங்கள், தாள் மலர், உருவகம். பதம், குறுக்கல் விகாரம். அருமை + உயிரே என்பது ஆருயிரே எனப் புணர்ந்தது.

(வி - ர்ை.) இறைவியை வா ழ்த்தி முடிக்கவேண்டும் என்னும் கருத்தில் இப் பாட்டை நம் ஐயா வாழ்த்துப் பாடலாகப் பாடி அமைத்துள்ளனர். கந்த புராண ஆசிரி பரும் தம் நூலின் ஈற்றில்,

  • ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வேற்புைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செல்வேன் ஏறிய மஞ்ஞை வாழ்க யானதன் அணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்என்று வாழ்த்துப் பாடலைப் பாடி அமைத்திருத்தலேக் காண்க

திருவடிப் புகழ்ச்சியே சீரிய புகழ்ச்சி ஆதலின், துரு கள் ஆவரும் தம் கடவுள் வாழ்த்துப் பல தியில் ஏழு குட் படக்களில் கிருவடிகளேயே போற்றிப் புகழ்ந்துள்ளனர். அடிக்கவாசகரும், தம் திருவாசகத் தொடக்கத்திலும் அடியிக்க வாழ்த்தியும், போற்றியும் வணங்கியுள்ளனர் திருத புக்கரசரும், நான்காம் திரு முறையில் திருவதிகை கச்சாக்கத் தலத்தைப்பற்றிப் பாடியுள்ள ஒரு பதிகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/217&oldid=681715" இலிருந்து மீள்விக்கப்பட்டது