பக்கம்:திருவருட்பா-11.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை 3 to

பெருமானும், எம்பிரானும், திருஒற்றியூரில் எழுந்தருளி யிருப்பவனும், கையில் மானேப் பிடித் திருக்கும் பித்தனும், தாலேயரசன் மருமகனும் ஆகிய சிவபெருமானில் இடப் பாகத்தை ஏற்றுக்கொண்ட பெண்மானே! வடிவுடை மாணிக்கமே” (எ . து.)

(அ - சொ) நான்முகத்தோன் - நான்கு முகங்களைக் கொண்ட பிரமன். மால் - மயக்கம். திருமால் - சிறந்த பெருமைக்குரிய மகாவிஷ்ணு. உழக்க - வருந்த மருமான் . மருமகன்.

(இ கு.) அருமை + மால் ; கைம்மான், ஏழன் தொகை. பெண் மான், உவம ஆகுபெயர்.

(வி - ரை.) இறைவன் பிரமன், விஷ்ணு ஆகிய இருவ ரால் காணமுடியாத அழல் உருவ்ாய் நின்றதைத் திருஞான சம்பந்தர்,

அயளுெடும் எழில்அமர் மலர்மகள்

மகிழ்கனன் அளவிடல் ஒழியஓர் பயமுறு வகைதழல் நிகழ்வதொர்

படி உருவதுவர வரன்முறை சயசய எனும்மிகு துதிசெய

எளிஉரு விய அவன் உறைபதி செயம்நில வியமதில் மதி அது

தவழ்தர உயர்திரு மிழலையே’ என்று பாடினர். இந்தக் கருத்தே முதல் இரண்டடிகளில் உள்ளது.

மனம் துள்ளி ஓடும் தன்மையது, அதனே அடக்கி ஆள்வதுதான் அருமை. அந்தக் குறிப்பில்தான் மான இறைவன் தன் கரத்தில் கொண்டுள்ளான். இதன.

அறியாது மானேக் கையில் கொண்ட பித்தன் என்று கூறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/41&oldid=681738" இலிருந்து மீள்விக்கப்பட்டது