பக்கம்:திருவருட்பா-11.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 திருவருட்பா

வானும் உளர் என்ற கருத்தில்தான் கைம்மான் கெளும் பித்தன்’ என்றனர். இறைவன் சுந்தரமூர்த்திகளால் பித்தன் என்று அழைக்கப்பட்டிருத்தலின் அந்தக் குறிப் பையே ஈண்டுப் பித்தன் என்று கூறிஞர் எனக் கூறினும் பொருத்தமே. இறைவரும் தம் பெயரைப் பித்தன் என்றே பாடுமாறு சுந்தரைப் பணித்துள்ளனர். அதற்கு இணங்கச் சுந்தரரும், பித்தாபிறை குடி’ என்று பாடினர். (5)

உன்னேர் அருள் தெய்வம் கனேன் கன்த்தும் உரைக்கப்படாப் பொன்னேஅப் பொன்அத் புதஒளி போலப் பொன்வணங்கும் அன்னே எம்ஆர்உயிர்க் கோர்உயி ரேஒற்றி அம்பதிவாழ் முன்னேர் இடம்வளர் மின்னே வடிவுடை மாணிக்கமே.

(பொ. ரை. மனத்தால் எண்ணிக் கூறமுடியாத பொன்னே! அப் பொன்னில் அமைந்த ஆச்சரியமான ளியே! செந்தாமரை மலரில் வாழும் இலக்குமி வணங்கும் ாயே! எங்கள் அரிய உயிர்க்கு உயிராய் இருப்பவளே திருஒற்றியூராகிய அழகிய பதியில் வாழ்கின்ற தலைவனுகிய படம்பக்க நாதனது அழகிய இடப்பக்கத்தே வள்.க்கின்ற மின்னே! வடிவுடை மாணிக்கமே! உன்னைப்போல் அருள்

நிறைந்த தெய்வத்தை யான் எங்கும் கண்டிலேன்’ (எ-து.)

(அ சொ. அற்புதம் - ஆச்சரியம். மலர். தாமரை. பொன் . இலக்குமி. அம், ஏர் - அழகு. மன் - தலைவர். நேர் ஒப்பு.

(இ . கு.) மலர்ப்பொன், ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை. மன்--ஏர், உன்.பு. நேர்.

(வி - ரை.) ஒரு பொருளேத் தீயில் இட்டபோது அதன் தன்மை மாறும். ஆல்ை பொன் அத்தகையது அன்று. அது சுடச்சுட ஒளிவிடும். திருவள்ளுவரும், சுடச்சுடரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/42&oldid=681739" இலிருந்து மீள்விக்கப்பட்டது