பக்கம்:திருவருட்பா-11.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை 49

ேtiபிட் டார்வயலூர்ஒற்றி வைத்துத்தன் தொண்டர்அன்பின் :tட் டால்செயும் பித்தன மெய்யிடை மேவுகரித் தோஃபிட் டாடும் தொழில்உடை யோனத் துணிந்துமுன்னுள்

4:t. டாய்இஃ தென்னே வடிவுடை மாணிக்கமே.

t

tt: rை.) வடிவுடை மாணிக்கமே ? சோலைகள் ஆர்ங் , வயல்களும் நிறைந்த ஊரை ஒற்றி வைத்தும் தன் தொண்டர்கள் அன்பில்ை ஏதேனும் வேலை செய்யும்படி சே#ன் இல், அதையும் செய்கின்ற பித்தனும் உடம்பின்மீது அஃக பின் தோலேப் போர்த்துக் கொண்டு கூத்தாடும் :ெ, நிலுடையவனுமாகிய சிவபெருமான முன்பு துணிவுடன் tt: யிட்டாய், அம்மா ! இதற்கு என்ன காரணமோ?

(வி - ரை.) ஆர் - நிறைந்த மெய் - உடம்பு. கரி , :ன். மாலே - திருமண மாலே. மாலையிட்டாய் - திருமணம் செய்து கொண்டாய்.

(இ - கு.) அன்பின் வேலை, மூன்றன் உருபும் ப்யனும் .ேடன் தொக்கத் தொகை, முன் - நாள்.

(வி.ரை.) சூரிய குலத்து மன்னன் மாந்தாதா என்பவன், கன் ஆட்சிக்குள்பட்ட கோவில்களுக்கு வரி விதிக்க ஒல. கழுதச் சொன்னன். அப்படி எழுதப்பட்ட ஒலயில் திருவொற்றியூர் நீங்கலாக என்னும் வரிகள் அரசலுைம், அரசன் கட்டளையை எழுதியவனுலும் அறிய முடியாதபடி அமைந்து விட்டன. அதனுல் அக் கோயில் ஒற்றியூசி என்னும் பெயரைப் பெற்றது. தள்ளி வைக்கப்பட்டது என்னும் பொருள் தரும் ஒற்றி என்னும் சொல்லுக்கு, உரிமை அடை மானம் என்னும் பொருளும் உளது. அதாவது திருஒற்றியூர் சிவபெருமாளுல் பிறரிடம் உரிமை அடைமானம் வைக்கப் பட்டது என்பது. இந்தப் பொருளில் மாணிக்கவாசக:

4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/59&oldid=681757" இலிருந்து மீள்விக்கப்பட்டது