பக்கம்:திருவருட்பா-11.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 திருவருட்பா

  • இருந்தென்னே ஆண்டுகொள் வீற்றுக்கொள் ஒற்றிவை” என்று கூறுதலையும், ஒற்றி என்பதற்குத் தள்ளி வைத்தல் என்னும் பொருளில் சுந்தரர் ஆளுதலேயும் சிவபெருமானுக்கு அதனை மீட்கின்றவரையில் உரிமை இல்லை என்று நகைச் சுவை ததும்பப் பாடுவதையும் இங்கு நினைக்கவும்.
உம்மை ஒற்றிவைத்து இங்கு உண்ணலாமோ ” என்பதும்,
  • வார மாகித் திருவ டிக்குப்

பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே ஆரம் பாம்பு வாழ்வ தாரூர்

ஒற்றி யூரே! உம்ம தன்று தாரம் ஆகக் கங்கை யாளே ச்

சடையில் வைத்த அடிகேள் உந்தம் ஊரும் காடும் உடையும் தோலே

ஒன காத்தன் தளியு ளிரே ‘ அான்பதும் மேலே கூறிய கருத்துகளை நில நிறுத்துவன ஆகும். காளமேகப் புலவரும்,

ஆடும் தியாகரே ஆட்டம்ஏன் தான் உமக்கு

வீடும் சமுசாரம் மேலிட்டு-கூடிச் செருக்கி விளையாடச் சிறுவர் இரண்டாச்சே இருக்கும் ஊர் ஒற்றியாச் சே ‘

ஒன்று நகைச்சுவையுடன் பாடினர்.

அப்பர் பெருமான் திருஒற்றியூர் த் தியாகேசன நோக்கி, உ. இறைவா திருஒற்றியூரை விற்க வேண்டன. ஏற்கனவே அதனை ஒற்றிவைது விட்டீர். இதுபோன்ற வளமான நயமான ஆணர் உங்கட்குக் கிடைக்காது” என்னும் கருத்தில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/60&oldid=681759" இலிருந்து மீள்விக்கப்பட்டது