பக்கம்:திருவருட்பா-11.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமr&ல 5

‘சுற்றிவண் டியாழ்செயும் சோலையும் காவும் துதைத்திலங்கு பெற்றிகண் டால்மற் றிய வரும் கொள்வர் பிறர் இடைநீ ஒற்றிகொண் டாய்ஒற்றி ஆரையும் கைவிட்டுறும்

(என்றெண்ணி விற்றிகண் டாய்மற் றிதுஒப் பதில்இடம் வேதியனே” என்று அழகும் நகைச்சுவையும் தோன்றப் பாடி இருப்பதை பும் படித்தின்புறுக, இந்தச் சுவைகளே எல்லாம் எண்ணியே

ஊர் ஒற்றிவைத்து ‘ என்றனர்.

சிவபெருமானுக்கு வேண்டியது உண்மை அன்பு, அந்த அன்புக்குக் கட்டுப்பட்டு அன்புடைத் தொண்டர்கள் எத்தகைய வேலைகளைச் சொன்னலும் அவ்வேலைகளைத் தட்டாமல் செய்வர். இதனைச் சுந்தரருடைய வாழ்க்கை வரலாற்றில் காணலாம். சுந்தரருக்கும் அவர்தம் முதல் மனைவியாச் பரவைநாய்ச்சியார்க்கும் மனக் கசப்பு (ஊடல்) உண்டாயிற்று. அந்த ஊடலைத் தீர்க்கும்படி திருவாரூர்த் தியாகராயரை நோக்கி,

நாயன் நீரே நான் உமக்கிங் கடியேன் ஆகில் நீர்எனக்குத் தாயின் நல்ல தோழரும்ஆம் தம்பி ராளு ரேஆகில் ஆய அறிவும் இழந்தழிவேன் அயர்வு நோக்கி அவ்வளவும் போயில் இரவே பரவைஉறு புலவி தீtத்துத் தாரும்என’’ வேண்டினர் எனப் பெரிய புராணம் கூறுகிறது. இறைவனும் அதற்கு இசைத்தார் என்பதையும் அப்புராணம்,

அன்பு வேண்டும் தம்பெருமான் அடியார் வேண்டிற்

(றேவேண்டி முன்பு நின்று விண்ணப்பம் செய்த நம்பி முகம்நோக்கித் ஆன்பம் ஒழிநீ யாம் உனக்கோர் தூதன் ஆகி இப்பொழுதே பொன்செய் மணிப்பூண் பரவையால் போகின் ருேம்என்

[றருள்செய்தார் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/61&oldid=681760" இலிருந்து மீள்விக்கப்பட்டது