பக்கம்:திருவருட்பா-11.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே 53

  • ஒரு தத்தினேக் கவான் உறு திருக்கரத் து கிரால் வெரிந்இ டைப்பிளந் தீர் இரு தாள் புடை மேவக் குருதி கக்கியே ஒல் இட அவுணர்தம் குலத்துக் கரிஉ ரித்தனன் கண்டு நின் றம்மையும் கலங்க :

என்று கூறுகிறது. இந்த வரலாறே மெய் இடை மேவுகரித் தோலே யிட்டாடும் தொழிலுடையோன் ‘’ எனப்பட்டது.

நம் ஐயா இறைவியை நோக்கி, ‘அம்மணி! உன் ஆrவன் பைத்தியக்காரன். எந்த வேலையைச் செய்யச் சொன்னுலும் செய்பவன். யானைத் தோலைப் போர்த்துக் கொண்டிருப்பவன். இப்படிப்பட்டவனே என்ன காரணத்தால் ::: ந்துகொண்டாய்’ என்று வேடிக்கைமுறையில் விணுவும் போக்கில் இப்பாடலைப் பாடினர். இதனுல் இறைவனுக்கு இ.பு.கினே நம் ஐயா கற்பித்தார் அல்லர். இவ்வாறு இகழ் அது இறைவனது புகழை மிகவும் புகழ்வதற்காகவே ஆகும். இப்படி ப் பாடுவதைப் புகழாப் புகழ்ச்சி அணியின்பால் அ. க வேண்டும். இவ்வாறு பாடுவன எல்லாம் இலக் கி.பச் சுவையை மிகுதி படுத்துவதற்காகவே ஆகும்.

இறைவி கூத்தாடிக்கு (நடராசப் பெருமானுக்கு) அ |க்க்ைப்பட்டதை நகைச்சுவை தோன்றக் காளமேகம்,

ட்டுக்கோன் தங்கை மதுரை விட்டுத் தில்லைநகர் ஆ ;க்கோ துக்குப்பெண் டாயினுள்-கேட்டிலேயோ : , ff க்க ஒருகாட்டா &னயும் பெற்றாள் அ டிமெைச் சிற்றிடைச்சி காண் ‘

4 பாடினர். ஒரு பெண் சிவபெருமான் மீது மையல் ஆக வாடியதை ஒரு புலவர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/63&oldid=681762" இலிருந்து மீள்விக்கப்பட்டது