பக்கம்:திருவருட்பா-11.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 திருவருட்பா

  • மாத்தானைப் பித்தனே மாடேறு வான மதகரித்தோல் போர்த்தானே வேதப் பொடிபூசு வாகன இப் பூதலத்தென் ஆத்தா ளுடன் எதிர்த் தம்பலத் தேஎன்றும் ஆடிநிற்கும் கூத்தாடிப் பையலுக் கோயக ளே மயல் கொண்டனேயே ’’ என்று பாடியுள்ளனர்.

யார் என்ன கூறினாலும் இறைவனுடைய அருமை பெருமைகளே இறைவி உணர்ந்தவள் ஆதலின் அவனுக்கே மாலை யிட்டாள் என்க. 3)

தனையாள் பவர் இன்றி நிற்கும் பரமன் தனி அஆனாய் வினையாள் உயிர்மலம் நீக்கிமெய் வீட்டின் விடுத்திடும் தீ எனயாள் அருள் ஒற்றி பூர்வ1ழ் அவன்தன் இடத்தும் ஒரு மனேயாள் என நின்ற தென்னே வடிவுடை மாணிக்கமே.

(யொ - ரை.) வடிவுடை மாணிக்கமே! தன்னை யாரும் அடக்கி ஆள்பவர் இன்றித் தன க் சத்தானே தலைவனுய் விளங்கும் பரமேசுவரனுடைய ஒப்பற்ற அருளாய் இருந்து கொண்டு வினையால் ஆளப்பட்டு வருகின்ற ஆன் மாக்களைப் பற்றி நிற்கும் ஆணவ மலத்தை நீக்கி அவ்வான் க்களே உண்மையாய் விளங்கும் மோட்ச உலகில் விடுத் திரும் நீ, என்னே ஆளாகக் கொண்டு திருவருள் புரிகின ற திருஒற்றி யூரில் வாழ்கின்ற பெருமானுக்கு வாழ்க்கைத் துணைவியாக இருப்பது எதளுலோ? (எ. து.)

(அ - செ.) பரமன் - மேலான சிவம். தனி ஒப்பற்ற. மலம் - ஆணவமலம். வீடு - மோட்ச உலகம்.

(இ - கு.) இன்றி, குறிப்பு வினை எச்சம் உயிர் மலம், இரண்டன் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை. அவன் தன் தன். சாரியை. வினே ஆள் உயிர் என்பது, மூன்றும் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/64&oldid=681763" இலிருந்து மீள்விக்கப்பட்டது