பக்கம்:திருவருட்பா-11.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 திருவருட்டா

மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் இறைவியின் அருளே கல்லா மூடர் மதிக்கும் இனித்துக் கமழும் பைந்தேனே!” என்று பாராட்டுகிறது. அலே, ஈண்டு ஆகுபெயராய்க் கடலேக் குறிக்கிறது. அக்கடலில் தோன்றியவள் இலக்குமி ஆதலின், அவளே அலைமகள் என்றனர். அலேமகள், கலைமகள் ஆகிய இருவருமே இறைவியிள் குற்றேவலைச் செய்பவர்களே என்னும் குறிப்பில்தான் யார் கடைப்பிடித்தார் என்ற விளுவை நகைச்சுவை தோன்ற வினவிஞர் நம் ஐயா. இறைவிக்குத் தொண்டு செய்வதில் இவ்விரு தேவிமாரும் மூன்னணியில் நின்றனர் என்பது நூல்களால் புலனுகின்றது. :பங்கயமான் பற்றிப் பாரதி பரவ வந்தாள்’ என்பது கந்த புராணம். செம்மல. ராளொடு நாமகள் தேவி கைம்மலர் வற்றின என்பது திருவிளையாடல் புராணம். (t 8)

பொன்ளுேடு வானிஎன் போர்.இரு வோரும் பொருள்தல்கல்வி தன்ளுே டருளும் திறம்ந்ன்குந் நேவலத் தாங்கிதீன்ற அன்னுே அலததன் முன்னே தெளிந்திடப் பேசுக்ே முன்னே டெழில்ஒற்றி பூர்வாழ் வடிவுடை மாணிக்கமே.

(பொ , ரை.) மாணிக்கத் தியாகைேடு அழகிய திருஒற்றியூரில் வாழ்கின்ற வடிவுடை மாணிக்கமே! இலக்குமியும் சரசுவதியும் ஆகிய இவ்இருவரும் செல்வத் தையும் கல்வியையும் மக்களுக்குத் தருகின்ற வாய்ப்பு, உன் திருவடிகட்குத் தொண்டுசெய்த பிறகோ அல்லது உன் குற்றேவல் மேற்கொள்ளுதற்குப் முன்போ ? இதனை எனக்குத் தெளிவாக அறிவித்தருள் வாயாக ‘ (எ . து.)

(அ செ. மன் - தலவகிைய மாணிக்கத் தியாகன். எழில் . அழகு. பொன் - இலக்குமி, வாணி - சரசுவதி. திறம் - வன்மை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/72&oldid=681772" இலிருந்து மீள்விக்கப்பட்டது