பக்கம்:திருவருட்பா-11.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வtடிவுடை மாணிக்கம்ாலே

வள்ளல் பெருந்தகையன் பொலியும் குடந்தை நகர்

வாழ்வாயப்பரை வருகவே மன்னுயிர்ப் பயிரெலாம் தழைய அருள் மழைபொழியும்

மங்களாம் பிகை வருகவே ‘

என்பது மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ்,

செம்மல ராளொடு நாமகள் தேவி கைம்மலர் பற்றின் கல்வியொ டாக்கம் இம்மையி லேபெறு வார்க்கிது போதென் றம்மணி நூபுரம் ஆர்ப்ப நடந்தாள் ‘

என்பது திருவிளையாடல் புராணம்,

நம் வள்ளலார் தம் பாட்டில் பின்னுே முன்னே என்று வினுவும் வினுவைப் படிக்கும்போது நம் தாண்டகச் சதுரக்,

ஒருவனுய் உலகேத்த நின்ற நாளோ

ஒருருவில் மூவுருவம் ஆன நாளோ

கருவளுய்க் காலனமுன் காய்ந்த நாளோ

காமனேயும் கண்ணழலால் விழித்த நாளோ

டிருவணுய் மண்ணும் விண்னும் தெரித்த நாளோ

மான்மறிக்கை ஏந்தினர் மாதோர் பாகம்

நிருவினுள் சேர்வதற்கு முன்துே பின்துே

திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே ‘

என்று பாடிய திருத்தாண்டகம் நினேவிற்கு வருகிறது. (1.9)

4.1 ட் டலர்திரு ஒற்றிதின் நாயகன் கந்தைசுற்றி மேட் டரையொடு நீற்பது கண்டும் இரங்கலர்போல் linட்டு மோட் டு டுகின் றனேஉன்தன் நேயம் என்னுே மகமட் டலர் குழல் மனே வடிவுடை மாணிக்கமே.

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/75&oldid=681775" இலிருந்து மீள்விக்கப்பட்டது