பக்கம்:திருவருட்பா-11.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.

திருச்சிற்றம்பலம்

உரை ஆசிரியர்

  } :) __

மாணிக்கமாலே உரைநூல் வெளிவருகிறது. உரைநூல்

வரிசையில் இது பதினேராவதாக அமைந்த லும்,

திருவருட்பா முதல் திருமுறையில் இஃது ஏழாவது நூலாகும்.

r–

வடிவுடை மாணிக்கமாலே இறைவியின் திருவருளேப் பெறுதற்குப் பெருந்துணேயாக இருக்கிறது. இஃது உண்மை; வெறும் புகழ்ச்சி அன்று. இந்த நூலில் மற்றும் ஒரு தனிச் சிறப்புளது. அஃதாவது இந்நூல் திருஒற்றியூர் இறைவியைப் புகழ்ந்து பேசுவதே பெரு நோக்கமாகக் கொண்டிருந்தாலும், ஊடே ஊடே திருஒற்றீசருடைய புகழும் இனத்துப் பாடப்

பட்டதாகும். ஆகவே, இதனை அம்மை அப்பர் திருவருளே பெறுதற்கும் துனே யாய் உள்ளது என்றுகூடக் கருதலாம்” முதல் பாட்டு விநாயகர் மீது பாடப்பட்ட க்ாப்புச் செய்யுளாம்.

இந்நூலில் தேவியைச் சீரிய சொல்லாலும், தொடராலும், வரியாலும் விளித்துப் பாடியுள்ள ழுப்பாடல்கள் 1, 2, 3, 4, 6, 7, 8, 9, 10, 34, 35, 36, 4150, 52 53 54 5558 575859, 6263 72, 73, 75, 82, 83, 84, 87, 83, 89 என்னும் எண் னுள்ள பாடல்கள் என்க.

இந்நூலில் திருஒற்றியூர்ப் பெருமான் புகழ்நிறைந்த பாடல்களின் எண்கள் 5, 1 1, 12, 22, 34, 86, 48, 89, 93 என்பன. இவையே அன்றி இறைவன் ஒற்றித்தியாகர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/8&oldid=681780" இலிருந்து மீள்விக்கப்பட்டது