பக்கம்:திருவருட்பா-11.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக் கமாலே 7 :

என்று கூறுதல் காண்க. இதனுல்தான் வள்ளலார் * சிறுமெல் அனிச்சம் ஆற்றாதின் சிற்றடி ‘ என்றனர்,

இறைவர் இறைவியின் திருவடிகளைப் பிடிக்கின்றாள் எனில், இறைவர் இறைவியின் மீது அந்த அளவுக்குக் காதல் கொண்டுள்ளார் என்பது புலளுகின்றதன் ருே “ இதனே மங்களாம்பிகை பிள்ளேத்தமிழ் இறைவர் தஞ்சமுற இருகை கொண்டு தழுவு ஆரணியை ‘ எனறு கூறுதல் காண்க. இதனுல்தான் மால் ஏற்றாள் “ என் ருர் (2 :)

பொருப்புறு நீலிஎன் பார்தீன்னை மெய்அது போலும்ஒற்றி விருப்புறு நாயகன் பாம்பா பரணமும் வெண்தலையும் நெருப்புறு கையும் கனல்மேனி யும்கண்டும் நெஞ்சம்அஞ்சாய் மருப்புறு கொங்கை மயிலே வடிவுடை மாணிக்கமே.

(பொ. - ரை.) ‘யானையின் தந்தங்களேப் போன்று அவ்வளவு கூர்மையானதும் அழகானதும் ஆகிய முலையினே யுடைய மயிலே! வடிவுடை மாணிக்கமே! திருஒற்றியூரைத் தனக்கு விருப்புக்குரிய இடமாகக் கொண்ட மாணிக்கக் தியாகனுடைய பாம்பாகிய நகையையும், இறந்தவர்களின் வெண்மையான தலைகளேயும், நெருப்புச் சட்டியை ஏந்திய கையையும், நெருப்பு மயமான திருமேனியையும் நீ கண்டும் கூடச் சிறிதும் உள்ளத்தில் அச்சம் கொள்ளவில்லைய்ே ! இதல்ை மலையில் வாழும் நீலி என்று உன்னச் சொல்வ: பலர். இஃது உண்மைதான்” (எ . து.)

(அ - செ.) மருப்பு . யானேயின் தந்தம். உறு: உ பொருந்தப்பெற்ற, கொங்கை - முல்ல. கனல் - கீ. பொருப்பு - மலே.

(இ - கு.) போலும், அசைச்சொல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/81&oldid=681782" இலிருந்து மீள்விக்கப்பட்டது