பக்கம்:திருவருட்பா-11.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே ?

  • வீரம் சொரிகின்ற பிள்ளாய்

உனக்குப் பெண் வேண்டுமென் ருல் ஆரும் கொடார்.உங்கள் அப்பன்

கபாலிஅம் மான் திருடன் ஊரும்செங் காடுநின் றன்முகம்

யானே உனக்கிளேயோன் பேரும் கடம்பன் உன் தாய் நீலி

நிற்கும் பெருவயிறே ‘

என்று பாடினர். {22}

அனம்பொறுத் தான் புகழ் ஒற்றிதின் நயகன் அம்குமிழித்

தினம்பொறுத் தாள் ஒரு மாற்றாளேத் தன்முடி தன்னில்வைத்திே தினம்பொறுத் தான் அது கண்டும் சினம்இன்றிச் சேர்ந்ததின்போன் tiனம்பொறுத் தார்எவர் கண்டாய் வடிவுடை மாணிக்கமே.

(பொ ;ை.) வடிவுடை மாணிக்கமே ! அன்னப் பறவையால் தாங்கப்பட்டு வரும் பிரம்ம தேவன் போற்றிப் 4கழும் உன் நாயகன், அழகிய குமிழ் போன்ற முலேயைத் இாங்கியுள்ள கங்காதேவியாகிய சககளத்தியைத் தன் சடையில் நாள்தோறும் தாங்கிக் கொண்டிருக்கிருன். ;&r கண்டும் நீ சிறிதும் கோபம் கொள்ளாமல் அப் பெருமானைச் சேர்ந்து வாழ்கின்றாய் என்றால், உன்னைப் போலப் பொறுமை மிக்க மனம் உள்ள பெண்கள் யாவர் ?

ஒருவரும் இலர் ”. (எ . து.)

(அ - சொ.) அனம் பொறுத்தான். அன்னப்பறவை போல் தாங்கப்பட்ட பிரமன், அம் . அழகிய, குமிழி . நீங்க் குமிழி. தனம் - கொங்கை, சினம் - கோபம். மாற்றாள் . சககளத்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/85&oldid=681786" இலிருந்து மீள்விக்கப்பட்டது