பக்கம்:திருவருட்பா-11.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை 79

என்று விளுவினுள். அப்போது அரளுர் ‘முகம் அன்று : தாமரை. கண் அன்று; கருங் குவளைமலர். காது அன்று; வள்ளேக் கெ: டி. வாய் அன்று, குமுத மலர்’ என்றனர். பார்வதி அப்படியாகுல் ‘நீருக்கு முலையும், கூந்தலும் உண்டா?” என்று கேட்டனள். அதற்கு விநயமாகப் பரமேசு வரன், அவை நீரில் உள்ள குழிழ், பாசை” என்றனன். இந்த விடைகளைப் கேட்ட பிநகும் பார்வதி அவள் பெண்ணே என்று கூறப் பின் வேறுவழி இன்றிப் பரமசிவம் தம்மைப் - பொறுக்கும் படி கேட்க அதகுல் உமை உளம் மகிழ்ந்தாள். என்பது. - (24)

சார்ந்தேதின் பால்ஒற்றி ஊர்வாழும் நாயகர் தாம்மகிழ்வு கூர்ந்தே குலாவும்.அக் கொள்கையைக் கானில் கொதிப்பள்ளன்று. தேர்ந்தே அக் கங்கையைச் செஞ்சடை மேல்சிறை செய்தனர்.ஒண் வார்ந்தே குழைகொள் விழியாய் வடிவுடை மாணிக்கமே.

(பொ. - ரை.) ஒளி பொருந்திய நீண்ட காதணியைச் சென்று மோதுகின்ற கண்களையுடைய வடிவுடை மாணிக் கமே! திருஒற்றியூரில் வாழ்கின்ற உன் நாயகனை சிவபெரு மான் உன்ைேடு இணைந்துகொண்டு இருந்து, உள்ளத்தில் மகிழ்ச்சி மிக்கு, உன்ளுேடு கொஞ்சி விளையாடும் நிலையை அந்தக் கங்கை நங்கை கண்டால், அவள் ஒருவேளை மனம் புழுங்கக் கூடும் என்னும் காரணத்தால் போலும், அந்தக் கங்கையைத் தன் சடையில் அடைத்து வைத்துள்ளனன்.” (ετ - gδι.)

(அ. சொ.) ஒண்மை - ஒளி. வார்ந்து - நீண்டு. குழை - காதணி. நின்பால் - உன்னிடம் கூர்ந்து - மிக்கு. குலாவும் - விளங்கும்.

(இ . கு.) ஒண்மை என்பது புணர்ச்சியில் ஒண் என நின்றது. நின்பால், பால் ஏழன் உருபு. கூர் என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/89&oldid=681790" இலிருந்து மீள்விக்கப்பட்டது