பக்கம்:திருவருட்பா-11.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘g

ஒற்றிப்பூரணர், ஒற்றி வாழ்க்கைச் சிலையான், ஒற்றிப்புண் னியர், தனை ஆள்பவர் இன்றி நிற்கும் பரமன், அம்ை பொறுத்தான் புகழ் ஒற்றி நன் நாயகன், மதியின் தேய் குற்றம் மாற்றும் திருஒற்றியூர் நாதர், ஒற்றிப் பரமசிவம், எளியார்க்கெளியர் திருஒற்றியா, முன் நால்வர்க்கருள் ஒற்றி எம் மான், சீதரன் ஏத்தும் திரு ஒற்றிநாதர், தாமம்படச் ஒற்றியூர்வாழ் பவளத் தனிமலை என்னும் அரிய தொடர்களா லும் இதில் புகழப்பட்டுள்ளனர்.

திருஒற்றியூர், இந்த நூலில் சீர் கொண்ட ஒற்றிப்பதி, ஒற்றி அம்பதி, பீடார் திருஒற்றி, சோலையிட்டார் வயல் ஒற்றி, மக் ‘ன்ற ஒற்றி, எழில் ஒற்றி, காமட்டலரும் ஒற்றி, முப்போதும் அன்பர்கள் வாழ்த்து ஒற்றியூர், வேடார் பொழில் ஒற்றியூ உன்னும் கிருஒற்றியூ காநந்த ஒங்கும் எழில்ஒற்றி, தி:t கடத்தோர் புகழ் ஒற்றி, மல்லா வயல் ஒற்றி, செழு ழில் ஒற்றி, செய்யகம் ஒங்கும் திருஒற்றியூர், தரும்பேர் அருள் ஒற்றியூர், மன்போல் உயர் ஒற்றி, சொல் தே: அறிஞர் புகழ் ஒற்றி, மங்கலம் கொள் ஒற்றி, மல்பேர் பெறும் ஒற்றி, தேருச் சிறியார்க்கரிதாம் திருஒற்றி, மற்றேர் அ ைஒற்றி, பொன்னேர் பொழில் ஒற்றி, மல்லார் பொழில் ஒற்றி, வளம் திறம்பா ஒற்றி, பூந்தோரணம் பூத்த எழில் ஒற்றி, மடைமன்னும் நீர் ஒற்றி, மல்பதம் சேர் ஒற்றி, மன் தேர் எழில் ஒற்றி என்று புகழப்பட்டுள்ளது.

இம் மாலையில் கந்தபுராணச் செய்திகளும், திருவிளை பாடல் புராணச் செய்திகளும் 8, 2 : , 29, 60 என்னுள்ள பாடல்களில் காணப்படுகின்றன. கண்ண ப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர், நால்வர் பற்றிய குறிப்புகளே ! 3, 35, 53, 7 1, 9 எண்ணுள்ள பாடல்களில் காண்க, முருகனைப்பற்றி 53, 54, 18ஆம் பாடல்கள் குறிப்பிடு கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/9&oldid=681791" இலிருந்து மீள்விக்கப்பட்டது