பக்கம்:திருவருட்பா-11.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 திருவருட் பா

தாலிக்கயிறு என்றும் அருது, இந்த நிலையினே எண்ணி எண்ணித்தான் அலேமகள், கலைமகள், இந்திராணிமார்களின் தாண்கள் நாணினவாம். இந்தக் குறிப்புகளேயே இப்பாட்டில் தம் ஐயா குறிப்பிடுகின்றார். இதல்ை இறைவியின் கற்பு மேம்பா டு புலனுகின்ற தன் ருே? இவளது கற்பின் சிறப்பைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், * மனேமாட்சி எய்தும் உனக்கே பெருங்கற்பு மாட்சி அன்றிப் பினே மாட்சி ஆர்க்கு ண் டுலகின்ற குன்றைப் பெரியம்மையே’’ என்று போற்றுகின்றார்,

பெண்களின் கழுத்துக்குச் சங்கை உவமை கூறுவது புலவர் மரபு. ஆகவேதான் சங்கம தாம்மிடறு, என்றனர்.

சேடர் இயல் மணம் வீசச் செயல்மனம் சேர்ந்துபொங்க ஏடார் பொழில்ஒற்றி யூர் அண்ணல் நெஞ்சம் இருந்துவக்க விட இருளும் முகிலும்பின் னிட்டு வெருவவைத்த வாடா மலர்க்குழ லாளே வடிவுடை மாணிக்கமே.

(பொ. - ரை. பெருமை மிக்க இயற்கை மணம் வீசச் செயற்கை மணம் சேர்ந்து பொங்க, இதழ்கள் நிறைந்த மலர்களேக் கொண்ட திருஒற்றியூரில் வாழும் பெருமையில் சிறந்த தியாகப் பெருமான் உள் ளத்தில் இருந்து கொண்டு அவன் மகிழும்படி நீங்காத இருளும், கருமேகமும் தோற்று அஞ்சி ஒடும்படி வாடாத மலர்களேச் சூடிய கூந்தலையுடைய தேவியே வடிவுடை மாணிக்கமே ‘ (எ . து.)

(அ - சொ.) சேடு - பெருமை. ஆர் - நிறைந்த, இயல் - இயற்கை. செயல் - செயற்கை, ஏடு - இதழ்களே புடைய மலர்கள். பொழில் - சோலே. அண்ணல் - பெரு மையில் சிறந்த சிவபெருமான். உவக்க - மகிழ. வீடா . நீங்காத, முகில் - ம்ேகம். பின்னிட்டு - தோற்று. வெருவ - அஞ்ச. குழல் - கூந்தல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/98&oldid=681800" இலிருந்து மீள்விக்கப்பட்டது