பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 திருவருட் சிந்தனை

F#5T4 வாராது காத்திகுள •

இறைவா, நன்றுடையானே! தீயது இல்லானே. நின், திருவடிகள் போற்றி! கோத்றி! நான் எத்தனையோ பணிகள் செய்கின்றேன், பலருடன் கூடிச் செய்கின்றேன். நான் செய்யும் பணிகளில் பொதுப் பணியும் இருக்கிறது.

இறைவா, தான் பொதுமக்களுக்காகத் த்ொண்டு செய்தாலும் பொதுமக்கள் என் எஜமானர்கள். நான் என் பணியை அலட்சியமாக செய்யக்கூடது. நிர்வாகக் குறை யும் ஏற்பட்டு விடக் . . ‘ ; ,:”’ . . . .  : ) “ ” ,

பணியைகவன்க் குறைவுபின் செய்யக் கிட் ஆன் ஆழ், இறைவா. இவையெல்லாம் உண்ம்ைதான். அதும் டு மன்று. அறிந்த சிெங்கிகளும் கூட. ஆயினும் இன்றல்; பல சமயங்களில் நான் என் பணிகளைச் சிரியாகச் செய் தில் ெ situata முடிவதில்லை. * .

  • * * $o.

67 u என்பதற்க்க 5T p T8g: @pa,

 $  rar ‘@k

நான் என் குற்றத்தை எளிதில் ஒத்துக் கொள்வ தில்லை. இனி நான் என் இற்றத்தை ஒப்புக் கொள்

செய்கிறேன். இல்லை, இல்லை. என்னைத் - திருத்திக் கொள்கிறேன்.

srsr குற்றத்தை, நான் ஒப்புக் கொள்ளும் தந்தகுதி செய்க. திருந்திய வாழ்வையும் ஏற்டு : அருள் செய்க! இறைவ. ஏற்றதுள் செய்க:

என் பொதுத் தொண்டில் குறைகள் வாராது காத்தருள் செய்க! காலத் தாழ்த்தாமல் அருள் செய்க: