பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 திருவருட் சிந்தனை

SS SSAS SSAS SSAS SSAS SSAAAAS AAASASASS

பொறிகளின் மிக தனி புரிந்திட அருள்க!

இறைவா! ‘தண்ணிக் அண்டாவில் விழுந்த தவளை போலத் தவிக்கும்’ என்னைக் கரையேற்றக் கூடாதா? தவனைக்குத் தண்ணிர் தேவைதான். ஆனால், தண்ணி ருக்குள்ளேயே எப்போதும் கிடக்க முடியாதே.

தண்ணிர் ஆசையினால் தவளை அண்டாவினுள் விழுந்துவிட்டது. தண்ணிர், அண்ட வில் அடிமட்டத்தில் கிடக்கிறது. அதனால் தவளையால் தாவி வெளியேற முடிய வில்லை, ஏறினால் வழுக்குகிறது. ஐயோபாவம் நான் துய்க்கலாம் - உய்யலாம் என்ற பெரு வேட்கையின் காரணமாகவே வீழ்ந்தேன்.

ஆனால், நான் வீழ்ந்த சமூகம் வளர்ச்சியில்லாத சமூகம், பிரிவினைகளாலும் அ ழு க் கா று வயப்பட்ட போட்டிகளயலும் அலமந்து அழிந்து கொண்டிருக்கும் சமுதாயம். என் தகுதியோ. எவற்றிலும் நிறைவில்லாதது! அரைகுறை. - ‘o,

தாவி வளர்ந்து உய்யுமாறு அறியேன். நான்தொடங் கும் முயற்சிகளில் எல்லாம் வழுக்கி வீழ்கிறேன். தவளைக்கு நான்கு கால்கள் இருந்தும் ஏறமுடியவில்லை! எனக்கு மூன்று கால்கள்.முேழுதாகக் கிடைத்தால் போதும். அறம், புெ:ாருள் இன்பம்” என்ற கால்களில்தான்ே, நான் நிற்க வேண்டும். -

அறம், உழைத்து வாழ்தல், வாழ்வித்து வாழ்தல். பொருள். துய்த்தல், பொறிகளiற, புலன்களா றத் துய்த்தல். இதில் பொறிகளும் புலன்களும் செய்யும் சேட்டைகள் தாங்கொணாதவை. * . . . . . .

இன்பம் உள்ளவாறு அனுபவத்தில் இல்லை. எதை ஒதையோ இன்பம் என்று. மயங்கித் துய்க்கிறேன். அந்த இன்ப்ங்கள்ே என்க்குத் துன்பமாய்ப் பின் அமைவதையும் கண்டிருக்கிறேன். - -

இறைவா, எனக்கு உண்மையான அன்புதேவை. தண்ணிக்அண்டிாவுள் வீழ்ந்த தவளை யானேன், உழைத்து வாழ்வித்துவமும் ஆழ்வினைத்து.இதவையான பொருள் ::*’

சலுத்தும் 3 ன்தித் துன்பகில்லர் இன்ப்த்தினை ரு ள் செய்க,