பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 137

- s:::

ஞானம் வழங்கிய வள்ளலே வாழ்க, நின் கருண்ை:

இறைவா, குருவாக எழுந்தருளிக் காட்டாமல் காட்டியும், சொல்லாமல் சொல்லியும் ஆட்கொண்டருளும் இறைவா! நின் கருணையை எங்ஙனம் வாழ்த்துவேன். .

இறைவா, ஆலமர் செல்வா! தெய்வ சிகாமணித் தேவனாய் எழுந்நருளிய,என் ஞானமுதலே! நான் யார்’ என்று உணர்த்திய நாயகமே!

எனது உள்ளம் எத்தகையது? யாருக்கு, எதற்கு உரின்மப்படுத்தப்பெற்றுள்ளது? என்று உணர்த்தி - முன் கனச் சார்பு விட்டகன்று நின் திருஷ்டிய்ே சார்பு என்று அடைக்க்லமாகி நிற்கும் எளியேனை - ஒரு சொல்லில் ஆட்கொள்

ஞானம், எதுவென அறியாது கிடந்த என்னை, எடுத் தtண்டு ஞானத்தினை வழங்கும். ஞானத்தின் திருவுருவே! நின் கருணைக்கு ஏது.கைம்மாறு ?

இறைவா, நானறிந்தேன், நான் கெட. ஒழுகுவேன். இனி என் உள்ளம் உன் வீச்ம்ே, என் வமேன்று. ஞான்ம்திருவடி ஞானம் நன்றே செய்யும் ஞானத்தினை வழங்கு. இன்ப அன்பினை வழங்கும் ஞானத்தினை அருள் செய்க:

‘நான் அறியச் செய்த குருவே போற்றி! உள்ளங் கவர் தலைவா, போற்றி! ஞானத்தின் தலைவனே! எளி யேனுக்கு ஞானம் வழங்கிய வள்ளலே! வாழ்க நின் கருணை! போற்றி, போற்றி! • • :