பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 திருவருட் சிந்தனை

வெற்றிகள் நிறைந்த வாழ்வை அருள் செய்க!

  • w*4 ....... ;

-wow

இறைவா, ஒங்கி உயர்ந்த திருவுருவில் எழுந்தருளியுள்ள தஞ்சைப் பெரிய திருவுடையவரே டி:ன்னன் இராசராசன் ‘'தேவாரதேவர்’ என்று புகழ்ந்து பேடற்றிய இறைவா!

இறைவன், நீ நடுவு நிலையுடையோனாய் இருத்தல் வேண்டாமா? ஆம் இறைவா! மr:ன்னன் இராசராசன் ஆட்சி செய்த முப்பத்திரண்டு ஆண்டுகளில் மாபெரும் காரி யங்கள் சதித்துள்ளானே இன்ன:ளால்!

தனது அரசை சம்ராஜ்யம்’ ஆக்கியுள்ளான்! நினக் குத் தஞ்சையில் உலகமே புேக்கும் மாபெரும் கலைக் கோயில் கழுப்பியுள்ளான்.

trtான்னன் இராச சன் ஆன்ட காலத்தில் அளப் புரிய காரியங்கள் செய்திருக்கிறான். வாழ்ந்த நாள்களில் விழுமிய பணிகள் செய்து புகழ்மிக்க வாழ்வு வாழ்ந்திட அருள் செய்திருக்கிறாய்! -

இந்தபின் முப்பது ஆண்டுகளாக உன்னை தொடர்ந்து வழிபாடு செய்தும் ஒரு திருப்பணி கூடச் செய்து முடிக்க முடியவில்லையே! எடுத்த செயலில் எல்லாம் இடை பீடுபட்டு எய்த்து நிற்கின்றேனே! இறைவா, இது நீதி யாகாது. - -

இறைவா, எனக்கும் முந்தாக் அருள் செய்: தின் கோயில் திருப்பணிகள் செய்து முடித்திடுதல் வேண்டும். நீ மகிழ்ந்து கேட்கும் தேவாரத்தை, தின் பூஜைக்குப் பயன்படுத்தும்படி செய்திடுதல் வேண்டும். - -

தமிழினத்தை ஒரு குலமாக்குதல் வேண்டும். இறைவா அருள் செய்க வெற்றிகள் நிறைந்த வாழ்வை அருள் செய்க!