பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

“-”,

இறைவா, கலமகளில் ஈடுபடுத்தி ஆட்கொள்க:

இறைவாக இடர்களையும் ஏத்தலே! போற்றி! TT மன்னித்துக் கொள் சாதாரண. ஆன்மாவாகிய ஒன்னை ஆட்கொண்டு எண்ணியன முடித்துத் தந்தால் sr5f sor?

இறைவா ஒரளவு தன் நல்லவனே. உன்னை வேண்டுவது எனது நல்ன் மட்டும் அல்லவே! *

மற்றவர் நலன் நோக்கிச் செய்யும் பணிகளில் கூட தடங்க்ல்கள்: ன்னார்வ முடைய தோழர்களைக் காணோம். நியோ துணை செய்ய மறுக்கிறாய். இறைவா, ஏன் இந்தச் சோதனை. **. * . . . . . :

நான் ஒரு சாழன்யூன் ஆதித"இத்: திருந்ாவுக்கரச்ர் ஆகியோரின் நெஞ்சத்தைப் போன்ற தெஞ்சம் பெறும் பாக்கியம் பெற்றேனில்லை: . . . . . .

. அவர்களிட்த்தில்) நிகழ்த்திய “சோதனைகளுக்கு அவர்கள் ஆள்ானது போல் நான் ஆள்ாக இயலாது. இறைவா, நன்றருளிச் செய்தனை. . . . . . . .

என்னுடைய ஆன்மா வலிமை பெற வேண்டும். ஆற்றல்களைப் இயறவேண்டும், குறிக்கோளில் நிலை கொண்டு வாழ்ந்தி-ல் வேண்டும். இவை அனைத்தும் எனக்குத் தேவைத்ான். . . . . . . -

றைவா, சிறந்த கரியங்கள் செய்வதன் மூலமே <z 54rntr இரண்த்துiம் அடைகிறது. {{ : so

சிறந்த காரியங்களை விட் முயற்சியுடன் செய்வதன் மூலம்ே ஆன்ம ஆற்றல் இபறுகிறது_சிறந்துதிதல் iே :ற்சியில் ஏற்படும் இட்க்ளைத் தாண்டுவதன், மூலமே ஆன்மா வலிமை பெறுகிறது. -. . ... . . :

சிறந் முயற்சியில், ஆன்!ள் டுேபடும்பொழு தி பெறும் இன்ப நீே நீல் காட்டும் ஆன்மா தூய்மை பெறுகிறது. ! . . . . . . . . . . ~ : .

இறைவா, அறிந்து கொண்டேன். இடர்களும் வாழ்த்துக் ஆள்ே என்று வரவேற்கத்தக்கன: இறைவா:சிறந்த செயல் இன்; இயே ஈடுபடுத்தி ஆட்கொள்க: