பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

திவத்திரு குன்றக்குடி அடிகளச்

அமைதி உதிைெைத்க்கவாசுமணம் ஆகுன்க:

இறைவா, மனக்கவலை தீர்க்கும் மருத்தே தின் அருள் திறத்திற்குப் போற்றி பேற்றி கவலை, எனது வாழ்க்கையை அளித்து அழித்துக் கெ, ண்டிருக்கிறது. ஓயாத நச்சரிப்பு . . . . -

இறைவா, கவலை போக என்ன செய்வது? இறைவா, ஏன் மெளனம் சாதிக்கிறாய்? இறைவா, என்ன; என்ன? டிெவானம் தான் பதிலா?: படமா? “இறைவா, நன்றருளிச் செய்தனை: . . . . . . .

கவலைகள்ை மூட்டை கட்டி ஒகியத்தில் வைக்க வேண்டும். முதலில் அமைதியாக இருத்தல் வேண்டும்.

பரபரப்பு, அவசரம். கவலை. “இவைகளிலிரு ந்து மனம்விடுதலை பெற்றுவிட்டதா? நல்லது. அமைதி தழுவிய மனம் வந்துவிட்டதா? உத்துக் கவனித்துக் கிென்’

மனநிலையில் பரிபூரண அமைதி கிடைத்தவுடன் சிந்தனை செய்யத் தொடங்கு கங்லைக்குக் காரணமாகிய சிக்கல்களுக்குரிய காரண.காரியங்களை ஆய்வு செய்க!,

சிக்கல் தோன்றுவதற்குக் காரணமாய் அமைந்தவை களை முதலில் நீக்குக: இதனால், சிக்கல்கள் உடன் மேலாண்மைக்குக் கட்டுப் பட்டு, மேலும் வளர்வது 16:L. பட்டுப் போகும்! சிக்கல்கள் மேலும் வளர்வதற்குரிய சூழ்நிலைகளை இழப்பதின் மூலர்ே வலிவு இழந்து ங் இம். பின் சிக்கல்களுக்கு எளிதில் தீர்வு காணலாம்: சிறப்புடன் வாழலாம். - . . . . . . .

‘இறைவு இன்றோடு இதலைத்தேன். என் து கவலையை நச்சரிப்புகளை விட்டொழித்தேன்,  ! அமைதி தழுவிய மனம் உறுதியான மனம்! தெளிவான தீர்மானம் இறைவ, அகுள் செய்க . -

தி-5