பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை

இராம. வீரப்பன் அறநிலையத் துறை முன்னாள் அமைச்சர்

அண்ணல் காந்தியடிகள், பிரார்த்தனையின் சிறப்பைப் பற்றிக் கருத்து த்ெரிவித்த பொழுது, உண்ணாமலும், நீர் பருகாமலும் கூட என்னால் இருந்து விட முடியும், ஆனால் இறைவனைப் பிரார்த்தனை செய்யாமல், ஒரு நொடி கூட என்னால் இருக்க முடியாது’ என்று குறிப்பிட்டார்கள்.

அண்ணலின் வழியில் தவத்திரு குன்ற க்குடிஅடிகளாரும் ஆண்டு முழுவதும் மாந்தர்கள் எத்தகைய பிார ரீத்தனை களில் ஈடுபட்டு வாழ வேண்டும் என்பதைச் சிக்தித்து ‘திருவருட் சிக்கனை’ என்ற அருமையான நூலை... பிரார்த்தனை நூலாய்ப் படைத்துள்ளார்கள். -

பக்தி இலக்கியத்தில் உள்ள ஒரு தொடர் சித்தனை உனக் டுத் தந்தேன். திருவருள் என்க்குத் தந்தாய்’ என்ப த கும். * * .

தவத்திரு அடிகளார் நற்சிந்தனையை இறைவனுக்கு காணிக்கையாக்கி திருவருளை இறைவனிடமிருந்து பெற்று. திருவருட் சிந்தனைகளை’ நமக்கெல்லாம் வழங்கியிருக், கின்றார்கள். - - x

இறைவனைப் பேசாத நாளெல்லாம் பிறவாத நாளாக அடியார்கள் எண்ணுவதுண்டு. s

இறைவா இறைவா” என்று ஒவ்வொரு தாளையும் பிரார்த்தனையோடு தொடங்கி, பிரார்த்தனையுடனே மனிதர்கள் முடிக்கவேண்டும் என்ற பெருநோக்கில் அடியாசி களின் நிலையில் தம்மை வைத்து, அடியார்களுக்காகப் பல்வேறு பிரசித்தனைகளை அடிகளார் படைத்திருப்பது போற்றுதற்கு உரியதாகும். - . - . . *

எப்படி தான்’ ஆக வேண்டும் என்று மனிதன் சிந்திக்கிறானேர்.பிர்த்திக்கிறான்ே அப்படியே அவன் ஆகிறான் என்று ஆன்றோர்கள் சொல்லுவார்கள்.