பக்கம்:திருவருட் பயன்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葛9 43. அருளா வகையா லருள்புரிய வந்த பொருளா ரறிவார் புவி. இ-ள்: படைப்பு நிலை ஈறு மறைப்பு என்னும் நான் கினையுங் தோன்ருது செய்தவாறு போல, அருளென்னுக் தொழிலினையும் தான் பண்ணுததுபோலப் பண்ணும்படி, மானுடவடிவென்னும் அங்கியால் மறைத்துக்கொடு வந்த உண்மைப் பொருளே இக் രൂൗഖ4ഖു என்பதனை அறிய மாட்டாது உலகு. தம்போல் ஒரு மானிடமாக நினைக்கும் என்பதாம். விளக்கம்: சிந்தையாலும் அறிவரும் செல்வன் சிவனத லின், அவனே குருவாக எழுந்தருளின்ை என்ற உண்மையை அறிந்துணரும் அறிவுமதுகை உலகத்தார்க்கு இல்லை என்பது உணர்த்துகின்றது. - 'அருளாவகையால் அருள்புரியவந்த பொருளைப் புவிக்கண் ஆர் ஆறிவார்’ என வேண்டும் உருபுகளே விரித்துரைக்க. இறைவன், இறப்பு நிகழ்வு எதிர்வு முதலியனவாய் வேறு பட்டு எல்லாத்தொழிலுஞ் செய்தும் தனக்கு விகாரமின்றி நிற்கும் கால தத்துவத்தினேப்போன்று, தான் சிறிதும் விகாரப் படாது நின்று, பிரபஞ்சத்தைக் கரணத்தாற் படைத்தல் காத்தல் அழித்தலேச் செய்யாது தன் நினைவளவானே படைத் தளித்தழித்து மறைத்தருளுதலைச் செய்கின்ருன் என்பது செம்புலச் செல்வர்கள் துணிபாதலின், "அருளாவகையால் அருள்புரியவந்த பொருள்’’ என அம்முதல்வனப் போற்றினர் இந்நூலாசிரியர், 'நோக்காதே யாதொன்றும் நோக்கினுனை, நுணுகாதே யாதொன்றும் நுணுகினை, ஆக்காதே யாதொன்றும் ஆக்கினை” (6-11-5) என வரும் திருத் தாண்டகமும், இதற்கு விளக்கமாக,