பக்கம்:திருவருட் பயன்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 யெனப் பற்றிப் பிடித்தற்கு ஆம் போர்வை (குருமேனியாகிய அருளுரு) எனப் புவி(யோர்) கார்ை என இயைத்துப் பொருள் கொள்க. போர்வை-சட்டை. அருளுரு என்பது, அதி காரத்தால் வந்தியைந்தது. புவி யென்றது. புவியில் வாழ் வாரை காணுர்-கானும் வன்மையுடையாரல்லர். "மானேக்காட்டி மானப் பிடித்தாற்போல பக்குவப்பட்ட ஆன்மாக்களே முன்நிற்கப்படுத்தித் தன் வசமாக்கிக் கொள் வதற்காக மானிடச்சட்டை சாத்திக்கொண்டு ஆசாரிய மூர்த்தமாக எழுந்தருளி வந்ததென்று ஆன்மாக்கள் அறியச் செய்யார்கள்’ என்பது சிந்தனையுரை. ஆன்மாக்களே உய்யக் கொள்ளுதற்கு இறைவன் மேற்கொண்ட போர்வையே குரு வடிவு எனக்கொண்டு, குருவே சிவன் எனத் தெளிந்து வழி படுதலே அருளேத் தலைப்படுதற்கு உபாயமாம் என்றவாறு. " அகளமா யாரும் அறிவரி தப்பொருள் சகளமாய் வந்ததென் றுந்தீ பற தாகைத் தந்ததென் றுந்தி பற ’’ (திருவுந்தியார்) எனவரும் உய்வந்ததேவ நாயனர் வாய்மொழிப் பொருளே இந்நூலாசிரியர் இவ்வதிகாரத்தில் 3, 4, 5 ஆம் குறள் களால் விளக்கிய திறம் உய்த்துணர்தற்குரியதாகும். இறைவனே குருவாக எழுந்தருள வேண்டுமோ? நம் மினத்தாராகிய மக்களுள் அறிவின் மிக்கார் ஒருவரே ஆசிரிய ாாக வந்து மெய்ப்பொருளே உணர்த்துகின்ருர் எனக்கொண் டால் வரும் குற்றம் யாது? என வினவிய மானக்கர்க்கு அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 45. எமக்கெ னெவனுக் கெவைதெரியு மவ்வத் தமக்கவனை வேண்டத் தவிர்