பக்கம்:திருவருட் பயன்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 "திருவருளிலே சற்றும் பழக்கமில்லாதவனுடைய அறி வைத் திருப்ப நமக்கென்ன? பரிபாகமில்லாதவனுக்கு அறிவித் தால் அவனுக்கு என்ன தெரியும்? அவரவர் பக்குவத்துக் கீடாக, பரிபாகமில்லாதவனே விரும்ப வேண்டுவதில்லே, அறி பாமையை நீக்கிக்கொள்ள வேண்டுமென்று தேடிவந்த வனுக்கே அறியாமையை, நீக்கலாம்' என்பது, இக்குறளுக்கு அமைந்த சிந்தனேயுரையாகும். இறைவன், அறிவுக்கறிவாய் உள் நின்றுணர்த்துவது போதாதோ? புறம்பேயும் திருமேனிகொண்டு குருவாக வந்து உபதேசித்தல் வேண்டுமோ? என வினவிய மாணுக்கர்க்கு அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 47. விட குலம் மேவினுமெய்ப் பாவகனின் மீளுங் கடனிலிருள் போவதிவன் கண். இ-ள் விடமானது, கீரி தானே வந்து தீண்டினும் மீளாது; அதன் வடிவினைப் பாவிப்பான் ஒருவனுல் மீளுமாறு போலவே, இவனுடைய சிரு நோக்கினல் ஆணவ இருள் சீக்கும் உனக்கு. - - இறைவன், அனகியே, உயிரோடு கலந்து கிற்பினும், குருவுருக்கொடு வக்தல்லது பாசம் நீங்காதென்பதாயிற்று இது சகலரைக் குறித்து கின்றது. இதல்ை ஆசாரியனல் பாசம் நீங்கவேண்டும் என்பது கூகப்பட்டது. விளக்கம்: இது குருவிலைன்றி ஆன்மாக்கட்குப் பாசம் நீங்காதெனக் கூறுகின்றது. பாம்பு திண்டினமையால் தலேக்கேறிய விடமானது அப் பாம்புக்குப் பகையாகிய கீரிப்பிள்ளே தானே வந்து திண்டினு