பக்கம்:திருவருட் பயன்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 லும், திராமல் கீரியின் வடிவினைப் பாவிப்பாைெருவனுல் நீங்கும் முறைமை போல, இருள்மலம் உயிர்களேவிட்டு நீங்கு வது குருவாகிய இவனது அருள்நோக்கினுலேயே யாம் என்ற வாறு விடம்-பாம்பின் நஞ்சு. நகுலம்-கீரி. மெய்ப்பாவகன் -மந்திரத்தால் கீரியின் வடிவாகத் தன்னைப் பாவிக்கவல்லான். கடனில்-முறைமை போலே. இருள்போவது இவன் கண்ணு லேயே என மூன்ரு முருபும் ஏகாாமும் விரித்துரைக்க. இவன் என்றது, அவன் எனச் சேயனுய் நில்லாது, 'இது அவன் திருவுரு, இவன் அவன் எனவே குருவடிவினே மேற்கொண்டு அணிமைக்கண் எழுந்தருளிய இறைவனே. கண் என்றது, குருவினது அருள் நோக்கினே. அத்தாவுன் னடியேனே அன்பா லார்த்தாய் அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய் எத்தனேயும் அரிய நீ எளியையானுய் எனேயாண்டு கொண்டிரங்கி யேன்றுகொண்டாய் ’’ எனவும், அம்மானே, நின் அருட்கண்ணுல் நோக்காதார் அல்லா தாரே எனவும் வரும் அப்பர் அருள்மொழிகள் அருட்கண் ணின் தன்மையினே விரித்துப் போற்றுதல் காணலாம். உயிர்க்குயிராகிய இறைவன் இவ்வாறு குருமேனி தாங்கி வந்து அருள்செய்யவேண்டிய இன்றியமையாமை எல்லாவுயிர் கட்கும் ஒருபடித்தாய் உரியதோ என வினவிய மானுக்கர்க்கு வகைப்படுத்துரைப்பதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பா வாகும். - 48. அகலர்த் தருமருளை யாக்கும்வினை நீக்குஞ் சகலர்க்கு வந்தருளுக் தான் உள்: சல்பினின்மம் சிக்கின விஞ்ஞாளுர்ைக்கும் பிரளேயாகலர்க்கும் கிராதாசமாய் கின்று அருளே விளக்கும்.