பக்கம்:திருவருட் பயன்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கன்மமலச் சேதனம் பண்ணுதற்குப் பக்குவாகிய சகலர்க் கும் குருவினை ஆதாரமாகக் கொண்டு அவர்போலத் தானே வனது அணுக்கிரகம்பண்ணும். அவ்வாறு அருள் புரிதல் சகலர்க்குக் கூடாதென்பதாம். பிளேயாகலர்க்குக் கலைநீங்கலாவது, அதன் வயத்தாகா திருத்தல். குவ்வுருபு விகாரத்தால் தொக்கது. முதலிரு வர்க்கு கிாதாரமாகிக், கரையிலருட்பங் துவிதா சக்திகி பாதத்தால் (சித்தியார்-சுபக்-25கி) என்றருளிச் செய்த வாறு காண்க. இதல்ை, அருள் மானிடச்சட்டை சாத்திவருதற்குக் காரணங் கூறப்பட்டது விளக்கம்: இது, மூவகை ஆருயிர்கட்கும் இறைவன் மெய்ப்பொருளே அறிவுறுத்திப் பாசம் நீக்குமாறு கூறுகின்றது. விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என ஆன்மாக் கள் மூவகைப்படுவன. இக்குறளில் அகலர் என்றது, கலே யாகிய பந்தத்தினின்றும் நீங்கிய விஞ்ஞானுகலர். பிரள யாகலர் என்னும் இருதிறத்தாரையும். விஞ்ஞானகலர் என் போர் விசிட்ட ஞானத்தாலே மாயாகாரியமான கலைத் தொடர்பு அற்றவர்கள். பிரளயாகலர் என்போர், மலபரி பாகத்தின் மிகுதியாலே பிரளயத்தில் மாயாகாரியமான கலேத்தொடர்பு அற்றவர்கள். சகலர் என்பார், மாயாகாரிய மான கலேப்பிணிப்போடு கூடியவர்கள். 'அகலர்த்தரும் அருளே என்பதே நிரம்ப அழகிய தேசிகர் கொண்டபாடம் என்பது, கலேயினின்றும் நீங்கின விஞ்ஞானகலர்க்கும் பிரளயாகலர்க்கும் நிராதாரமாய் நின்று அருளே விளக்கும்’ என இத்தொடர்க்கு எழுதிய உரையாலும், ' குவ்வுரு பு