பக்கம்:திருவருட் பயன்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 நெறி' என்பதற்கு, மனவாக்குக் காயங்கட்கு எட்டாத பொருள்’ எனப்பொருளுரைப்பர் சிந்தனையுரையாசிரியர் 'பெற்றதாய்க்குத் தன் பிள்ளேயின்பால் உளதாம் அருவா கிய அன்பினப் பிறர் அறியும்படி வெளிப்படுத்தும் முலைப் பாலும் கண்ணிரும், அவள்பால் குழந்தையைக் காணுதற்கு முன்னே இல்லாதனவாய்க் கண்டபின் உளவாய்த்தோன்று தல்போல, நீரின்கண் நிழல்போல உயிர்களிடத்துப் புலப் படுதலின்றி அருவுமாய் நின்ற இறைவனே, அவனே குரு வடிவாய் வந்து தோன்றி நின்று உணர்த்தானுயினுன், யார் தாம் அறிவார்? அறிவார் ஒருவருமிலர் என எடுத்துக்காட்டுத் தந்து விளக்குவது,

  • இல்லா முலேப்பாலுங் கண்ணிரும் ஏந்திழையால் நல்லாய் உளவாமால் தீர்நிழல்போல் - இல்லா அருவாகித் தோன்ருனே யாரறிவார் தானே உருவாகித் தோன்றனேல் உற்று ’’

(சிவஞான போதம்.சூத்திரம்.8. வெ. 49) எனவரும் வெண்பாவாகும். மெய்கண்டார் வாய்மொழியாகிய இதனேப் பொன்னே போற் போற்று முறையில் அமைந்தது இக் குறட்பாவாகும் 'இறைவனே குருவாக வந்து உணர்த்தல் வேண்டுமோ? உயிராகிய யான்தானே எல்லாவற்றையும் உள்ளவாறு அறிய வல்லேன்' என்பாரை நோக்கி மறுத்துரைப்பதாக அமைந் தது அடுத்துவரும் குறட்பாவாகும். 50. ஞானம் இவைெழிய கண்ணியிடும் கற்கலனற் பானு வொழியப் படின். இபள்: அருள்வடிவங்கிய குரவனயன்றி ஒருவற்கு ஞானமுண்டாதல் கூடும்; ஆகித்தலைன்றி மாசிலாச் சூரிய