பக்கம்:திருவருட் பயன்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 இ_ள்: புண்ணிய பாவங்களைப் பண்ணும் புருடனும், அவளும் செய்யப்படும் வினைகளும், அவற்றின் பயனகிய இன்பதன் பங்களும், அவற்றைக்கூட்டி அருத்தும் இறை வனும் என்னும் இக்கான்கு திறத்தினையுடையனக உன்னே அறிவாய க, மாணவகனே! நீ கதிசேர்தம் பொருட்டு, இவை யுனாகிருக்கவே. யான் எனது என்னுஞ் செருக்கு அருது பிறவித் துன்பம் உறம் என்பதாம். உடையணுகல், இருவினைகளைச் செய்து இறைவனல் அவற் றின் பயனே கர்தற்குத் தான் உரியனுதல். விளக்கம் இது, சைவசித்தாந்திகள் சிறப்பாக உணர்ந்து கொள்ளுதற்குரிய பொருள்கள் இவையென உணர்த்துகின்றது. செய்வான், செய்வின, சேர்பயன், சேர்ப்பவன், உளன் என்று உய்வான் உணர் என்று இயைக்க. உம்மை எண் ஜம்மை. செய்வான் என்றது இருவினேகளேச் செய்துழல்வான் ஆகிய புருடனே. செய்வான் என ஒருமையாற் கூறினும் இச் சொல் உயிர்த் தொகுதிகள் அனேத்தையும் குறித்து நின்றது. செய்வினே-உயிர்களாற் செய்யப்படும் நன்றும் தீதுமாகிய வினேகள். சேர்பயன்.தாம்செய்த நல்வினை தீவினேகள் காரண மாக உயிர்களேச் சேர்தற்குரிய இன்பதுன்பங்களாகிய நுகர்ச் சிகள். சேர்ப்பவன்-உயிர்கள் செய்த இருவினப்பயன்களைச் செய்த உயிர்களே நுகரும்படி நியமித்து நுகரச்செய்பவனுகிய இறைவன். இந்நால்வகைப்பொருளேயும் உள்ளவாறு அறிந்து உள்ளவகை ஆன்மாவாகிய உன்னேக் குருமுகத்தால் அறிந்து உய்திபெறுக என அறிவுறுத்துவார், உளன் என்று உய்வான் உணர்’ என்றர். தாம் செய்த நல்வினே திவினேகளின் பயனேத் தாமே அறிந்து எடுத்துக்கொண்டு நுகரும் உணர்வுவன்மை யும் வினேப்பயன்களாய இன்ப துன்பங்களில் விருப்பு வெறுப் பற்ற தன்மையும் ஆன்மாக்கட்கு இன்மையானும், செய்த