பக்கம்:திருவருட் பயன்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 உடம்புடன் கூடிப் பிரிப்பின்றி வாழும் ஆன்மா உடம்பின் கண் நிகழும் நுகர்ச்சிகளால் விகற்பமுறுதல் போன்று, உயிர்க்குயிராய் வேறற விளங்கும் முதல்வனும் உயிர்க்கண் நிகழும் இன்பதுன்பங்களால் விகற்பமுறுவானே என வினவிய மானுக்கர்க்கு எடுத்துக்காட்டுத்தந்து அறிவுறுத்து வது அடுத்துவரும் குறட்பாவாகும், 55. தன்னிறமும் பன்னிறமுங் தாளுங்கற் றன்மைதரும் பொன்னிறம்போன் மன்னிறமிப் பூ. இ~ள் : அடுத்த பல வன்னங்களையும் கவர்தலும், அவையடுத் திருக்கினுங் தன்னிறமே காட்டி கிற்றலும் ஆகிய படிகத்தினது தன்மை பிரண்டிற்கும் தான் காண மாகி கின்று பண்ணும் சூரியன் கிாணம் போலாம், இவ்வுலகிற்கு இறைவனது சுடாகிய ஞானசத்தி. கட்டு, விடு என்னும் இாண்டிற்கும் தானென்றே காரணம் என்பதாம். இவை மூன்று பாட்டானும் இறைவன் உலகினே கடத்துமாறு கூறப்பட்டது. விளக்கம், இஃது, இறைவனது திருவருள், உயிரினது உணர்வின்கண் தோய்வின்றி நின்று காரியப்படுத்துமாறு உணர்த்துகின்றது. தானும்கல் பன்னிறமும் தன்னிறமும் தன்மைதரும் பொன்னிறம்போல், இப்பூவுக்கு மன்நிறம் (ஆம்) என முடிக்க. தான் ஆம் கல் என்றது, தனக்கென்ருெரு நிற மின்றிச் சார்ந்த பொருளின் நிறத்தினையடையுந் தன்மைய தாகிய படிகக்கல்லினே, பொன்னிறம்-சூரியனது கிர்ணம்.