பக்கம்:திருவருட் பயன்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பொன்-சூரியன். நிறம்.ஒளி, மன் என்றது, இறைவனே. நிறம்-அம்முதல்வனது திருவருளாகிய பிரகாசம். இப்பூ-இவ் வுலகுக்கு; செய்யுளாதலின் குவ்வுருபுதொக்கது. பூ-உலகு: என்றது, ஆகுபெயராய் உயிர்த்தொகுதியைக் குறித்தது. படிகமானது, தனது நிறத்தையும் தன்னேச் சார்ந்த பலநிறத்தையும் பெற்றுத் திகழ்தற்குக் கதிரவனுெளி காரண மானுற்போல, உயிர், தத்துவங்களிற் கட்டுப்படுதற்கும் அவற்றின் நீங்கி வீடடைதற்கும் காரணமாய் விளங்குவது, இறைவனது திருவருள் என்றவாறு. 'பந்தம் வீடிவை பண்ணினிர்’ (7-88-4) என நம்பியாரூரரும், 'பந்தம் வீடு தரும் பரமன் கழல்’ (பெரிய புராணம்-300) எனச் சேக்கிழாரடிகளும் இறைவனேக் குறித்துக் கூறுவன இங்கு நோக்கத்தக்கனவாகும். இறைவனது திருவருள் நின்று ஆன்மாக்களுக்கு அறி வுறுத்த வேண்டுவதில்லை; ஆன்மாக்கள் தாமே அறிந்து செயற்படுவார்கள் எனக்கொண்டால் வரும் குற்றம் யாது? என வினவிய மானுக்கர்க்கு அநுபவங்காட்டி அறிவுறுத்து வது அடுத்துவரும் குறட்பாவாகும். 57. கண்டொல்லே காணுநெறி கண்ணுயிர் காப்டிளுெளி யுண்டில்லை யல்ல தொளி, இ~ள். நினைவினையுடைய உயிரினது நடுவாக ஞான வொளிக்கு கிலேயுண்டாதல் வேண்டும்; அன்ருயின் வாயில் வழியாற் புலன்களை யுற்றுப் பார்த்து விாைவில் உணரும் முறைமையில்லை யென் க.