பக்கம்:திருவருட் பயன்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 நடுவாக நிற்றல், கலந்து கிற்றல். இகளுல் ஞானம் முன்னிற்பினல்லது அறிதல் கூடாதென்பது ஒர் அதுபவ வகையால் விளங்கக் கூறப்பட்டது. குரவனலன்றி யுரை கொண்டுணர்தல் அரிதெனக் கொள்க. விளக்கம்: இது, திருவருள் உள்நின்றுணர்த்தினல்லது உயிர்கள் ஒன்றையும் உணரமாட்டா என்பது உணர்த்து கின்றது. கண்ணுயிர் நாப்பண் ஒளி உண்டு; அல்லது ஒளிகண்டு ஒல்லேகாணும் நெறி இல்லே-என இயைத்துப் பொருள் கொள்வர் நிரம்ப அழகிய தேசிகர். கண்ணுயிர்-கருதி யுணர்தலேயுடைய ஆன்மா. கண்ணுதல்-கருதியுணர்தல். கண்டு பொறிகளாகிய வாயில்வழியாற் புலன்களே உற்றுப் பார்த்து. ஒல்லேகாணும் நெறி-விரைவில் உணரும் முறைமை. நாப்பண்-நடு. உயிரின்கண்ணே முதல்வனது திருவருளாகிய ஒளி கலந்து நின்று உணர்த்தினுலல்லது, ஆன்மா பொறி வாயிலாக ஒன்றையும் கண்டுணர்தல் இயலாது என்பதாம். கண் ஒருபொருளேக் காணுங்கால், உயிரினது உணர்வு கண்ணுெளியோடு வேற்றுமையின்றிக் கலந்து நின்று கண்டு காட்டுமாறுபோல், உயிர் ஒருபொருளை யுணருங்கால், முதல்வ னும் உயிருணர்வுடன் வேற்றுமையின்றிக் கலந்து நின்று கண்டு காட்டும் உபகாரத்தினச் செய்தருளுவன் என்பது, 名苓 கானுங் கண்ணுக்குக் காட்டும் உளம்போல் காண உள்ளத்தைக் கண்டு காட்டலின் ’ எனவரும் சிவஞானபோதம் பதினுெராஞ்சூத்திரத் தொடரால் அறிவுறுத்தப்பட்டது. இத்தொடர்ப்பொருளே அடியொற்றி யமைந்தது, திருவருட்பயனுகிய இக்குறட்பாவாகும். இதன் முதலடியிலுள்ள முதற்சீரின, கண்டு ஒல்லே’ எனப்பிரிக்காது