பக்கம்:திருவருட் பயன்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

յ 17 புன்செயல் சிறுதொழில்; என்றது, ஒர் எல்லேயுட்பட்டு இயங்கும் ஆன்மாவின் செயலே செயலின் ஓடுதல்-செயல்வழி மாருது செல்லுதல். புலன் செயல், இந்திரியங்களின் இயக் கம். நின் என்றது, இந் நூற் பொருளைக் கேட்டுணரும் மாணவனுகிய ஆன்மாவை நோக்கியது. மன் செயல்-இறை வனது கிரியா சத்தி. செயலதுஆக-செயலின் வழிப்பட்டு அவ் வாறு நிகழ்வதாக மதி-கருதுக, முன்னிகல் ஏவலொருமை. ஐம்பொறிகள் ஆன்மாவினு லே அறிந்து காரியப்பட்டு வருமாறுபோலவே, ஆன்மாவும் முதல்வனது அருளாலே அறிந்து செயற்படுகின்றது என்றவாறு, ஆன்மர்வின் செயலுக்கு முதல்வனது செயல் துணை யாதலே அறிதல் எவ்வாறு எனவினவிய மசசூறக்கர்க்கு, அறி யும் உபாயங் கூறுவது, அடுத்துவரும் குறட்பாவாகும். 58. ஓராதே யொன்றையுமுற் றுன்குதே கீமுக்திப் பாராதே பார்த்ததனைப் பார். இ_ள்: ஞானம் எவ்வண்ணம் இருக்குமோ என்று ஆராயாமல், அதனையும் விடயங்கள் போலக் குறிக்கொண்டு ஊன்றி கினையாமல், யோக முன்சென்.அ மேற்கொண்டு காண்டலுஞ் செய்யாமல், உன்னைக்கண்ட ஞானத்தினக் காண்டாயாக. இவ்வாறு அசைவின்றி நிற்கவே, அவ் அகண்ட மாகிய ஞானம் தானே தோன்றும் என்பது கருத்து. விளக்கம் : இது, முதல்வனது அருளாகிய ஞானத்தினேக் காணுமாறு உணர்த்துகின்றது. ஒர்தல் - ஆராய்தல். உற்று உன்னுதல் - பொருந்திச் சுட்டியறிதல். முந்திப் பார்த்தல் -ஆன்யி போதத்தால் முற்.