பக்கம்:திருவருட் பயன்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 இறைவனது திருவருள் எல்லார்க்கும் ஒக்க நில்லாதது ஏன்? என வினவிய மாணுக்கர்க்கு அறிவுறுத்துவதாக அமைந்தது ஆடுத்துவரும் குறட்பாவாகும். 62. தித்திக்கும் பால்தானும் கைக்கும் திருந்திடுகாப் பித்தத்தின் தான் தவிர்ந்த பின். இ-ள்: குற்றத்தீர்ந்த நாவானது, பித்தகோயினின்மம் தான் நீங்கியபின்னர் முன் கைத்த பாலும் கித்திக்கும் அதனைத் தானுங் கண்டறியும். - மலவிருள் தீர்ந்தபின்னர், முன்னங் கிசோபவித்து கின்ற மருளும் அருள் வடிவாகி வெளிப்படும், அதனே உயிர்களும் கானும் என்பது டொருள். மாசுதீரின் விளங் கித் தோன்றும் தன்மையினையுடையது உயிர் என்பதற்கு உவமித்து, இதனைத் 'திருக்கிடுவா’ என்று அருளிச் செய்தார். இதுவும் ஒட்டென்னும் அலங்காசம் இதல்ை, அருள்வெளிப்பாங் காலமும், உயிர் அதனைத் கிருந்திக்கானுங் காலமும் ஒன்றென்பது கூறப் பட்டது. விளக்கம் இருள்மலத்தாற் பற்றப்பட்ட உயிர்களது அறிவின்கண் முதல்வனது அருள் விளங்கித் தோன்ருதென் பதும், இருள்மலந் தவிரும் நிலையில் அருள் வெளிப்பட்டுத் தோன்றுமென்பதும் உணர்த்துகின்றது. திருந்திடு நாப் பித்தத்தின் தான் தவிர்ந்தபின் (முன்) கைக்கும் பாலும் தித்திக்கும்; தான் (அறியும்) எனப் பெத்த முத்திக்கேற்ப முன்பின்னகச் சொற்களே மாற்றிப் பொருளு ரைப்பர் நிரம்ப வழகிய தேசிகர்.