பக்கம்:திருவருட் பயன்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 81. அருனுலும் ஆரணமும் அல்லாதும் ஐந்தின் பொருணுரல் தெரியப் புகின், இ~ள்: சைவாகமங்களினது கருத்தின யும், வேதங் களினது கருத்தினையும், இவையிாண்டுமல்லாத கலைகளினது கருக்கினேயும், கற்று வல்லோர் ஆராயப் புகுவாசாயின், அவையெல்லாம் திருவெழுத்தைந்தின் பொருளாகிய பதி பசு பாசுங்களைச் சொல்லும் நூல்களாம். - இதல்ை, எல்லா நாற்பொருள்களும் இவ்வைக் தெழுத்தினுள்ளேயடங்கும் என்பது கூறப்பட்டது. விளக்கம் : உயிர்கள் பாசம் நீங்கி முதல்வனேக்கண்டு இன்புறும் தன்மையினே உணர்ந்த நிலையிலும் வேம் புதின்ற புழுப்போலத் தான் முன் நுகர்ந்த பொருளேயே நோக்கிச் செல்லும் பழைய வாசனே அறவே நீங்கும்படி பூநீபஞ்சாக்கரத் தினே விதிப்படி ஒதுதலால் உளதாம் திருவருட் பேற்றினே விளக்குவது இவ்வதிகாரமாதலின் ஐந்தெழுத்தருள் நிலே யென்னும் பெயர்த்தாயிற்று. முதனூலாகிய சிவஞான போதத் தில், ஊனக்கண் பாசமுணராப் பதியை’ எனவரும் ஒன்ப தாஞ் சூத்திரத்தில் பாசம் ஒருவத் தண்ணிழலாம் பதி, விதி பெண்ணும் அஞ்செழுத்தே' என அருளிச்செய்திருத்தலேயும் வழிநூலாகிய சிவஞானசித்தியாரில், 'பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் எனவரும் ஒன்பதாஞ் சூத்திரமாகிய விருத் தத்துள், ஒசைதரும் அஞ்செழுத்தை விதிப்படியுச்சரிக்க’ என விதித்தலேயும் அடியொற்றிச் சார்பு நூலாசிரியராகிய உமாபதி சிவாசாரியார், இந்நூலில் ஐந்தெழுத்தருள் நிலே யாகிய இதனை ஒன்பதாம் அதிகாரமாக அமைத்துள்ள முறைமை கூர்ந்துணரத்தகுவதாகும். மேல், 'இன்புறுநில என்னும் அதிகாரத்திற்குறித்த உரையிறந்த இன்பம் கூடா தாயின், அது கூடுதற்கு ஒர் உபாயங்கூறுவதாக அமைந்தது