பக்கம்:திருவருட் பயன்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 • 1: په۔مير * 、。r} * 罗 م عصبي நிற்றி லால் அந்த ஐந்தினேயும் சிவனது திருப்பெயராகிய திருவைந்தெழுத்தில் வைத்துக்காட்டியருளினுர் ஆசிரியர். 'சிவன் அருள் ஆவி திரோத மலம் ஐந்தும் அவனெழுத் தஞ்சின் அடைவாம்’ {4}} என வரும் உண்மை விளக்கத்தினே அடியொற்றி யமைந்தது இக்குறட்பாவாகும். சிவ்விலும் வவ்விலும் நவ்விலும் பதியின் கூருகிய சிவமும் அருளும் திரோதமும் முறையே நின்றன. யவ்விலே பசுவாகிய ஆன்மா நின்றது. மவ்விலே பாசமாகிய மலம் நின்றது. ஆன்மாவை மறைத்துள்ள ஆணவமலத்தைக் கழலும் பக்குவமுடையதாகச் செய்தல் வேண்டி இறைவனது அருட் சத்தி திரோதமாய் (மறைந்து நின்று காரியப்படுத் துகையால் பாசத்தின் பகுதியாகப் பேசப்படும் அதனேயும் భీ).f :- - $ * 治 பதியின் கூறுக அடக்குவர் சான்ருேர், ‘துயவன் தன தோர் சத்தி திநோதான கரியதென்றும்’ எனவும், (சித்தியார்சு-பக்-117 "முற்சினமருவு திரோதாயி கருணையாகி’ எனவும் - (சிவப்பிரகாசம்-48) வருதலால் அருளுக்குத் திரோத சத்தியென்பது அவதரப் பெயர் (குறிப்பிட்ட ஒரு நிலையில் வழங்கும் பெயர்) என்பர் பெரியோர், 3. . திருவைந்தெழுத்தில் பதி பசு பாசம் மூன்றும் இவ்வாறு ஐந்தாக நின்றனவாயின், அவற்றிடையே ஆன்மா நின்ற நிலை யாது? எனவினவிய மானுக்கர்க்கு, நிற்கும் முறையினே அறிவுறுத்துவது, அடுத்து வரும் குறட்பாவாகும். 83. ஊன நடனம் ஒருபால் ஒருபாலா ஞானகடம் தாண்டுவே நாடு.