பக்கம்:திருவருட் பயன்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 இ-ள்: மகா நகாரமாகிய மலமும் கிரோதமும் மிகவும் இறுகப் புணர்ந்து யதாரமாகிய உயிர்களைத் திரும்ப விடா, அவ்வுயிர்கள் தம் பெரிய பிணியாகிய மலவிருள் தீருங்கால் சிகாரமாகிய சிவத்தின அடையும்: மலம் தீrவே கிரோதம் தானே நீங்கும் என்பதாம். வினே என்பது, ஈண்டுப் பிணியென்னும் பொருள் தங்து கின்றது. இதல்ை, கட்டு வீடு என்னும் இரண்டும் ஐக்தெழுத் திேைன யமையும் என்பது கூறப்பட்டது. விளக்கம் : மலமும் திரோதமும் இறுகப்பிணித்துள்ள மையால் உயிர்கள் முதல்வனேயடைய இயலாதனவாயின. என்பது உணர்த்துகின்றது. °西。 யவ்வை விரியமேவி மீளவிடா: சித்தம், பெரியவினே திரின் (சிவத்தைப்) பெறும்-என இருதொடராக இயைத்துப் பொருள் கொள்க. சித்தம் என்னும் சொல், உள்ளம் என்னும் பொருளதாய் ஈண்டு ஆன்மா எனப் பொருள்தந்து நின்றது. பெரியவினே என்றது, திராத பெருநோயாகிய ஆனவ மலத்தை, திர்தல்-தன்வலி குன்றிச் சிதைதல். பெறும் என்ற தல்ை பெறுதற்குரிய பொருளாகிய சிகாரமாகிய செயப்படுபொருள் வருவித்துரைக்கப்பட்டது. இதனுல், உயிர்கள் மலமாகிய பெரும்பிணி தீர்ந்து சிவ பரம்பொருளே அகத்தும் புறத்தும் காணுதற்குத் திருவைந் தெழுத்தின விதிப்படி தம்முள்ளத்துள் எண்ணுதலே சிறந்த சாதனமாம் என அறிவுறுத்தினராயிற்று.