பக்கம்:திருவருட் பயன்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 இக்குறளுக்கு நிரம்ப அழகிய தேசிகரும், சிந்தனையுரை யாசிரியரும் கூறிய உரையினைத் கூர்ந்து நோக்குங்கால் மேலாசி மீளாவிடின்’ என்பதே உண்மையான பாடம் என் பதும், அதுவே மேலாசு மீளாவிடின்’ எனவும், மேலாதி மீளாவிடின் எனவும் அச்சுப் புத்தகங்களில் மாறுபடக் காணப்படுகின்றதென்பதும் இனிதுபுலனும். இப்படி உச்சரித்தால் சிவனேக்கூடலாமோ என வினவிய மாளுக்கர்க்கு அறிவுறுத்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 86. ஆராதி ஆதாரம் அந்தோ அதுமீண்டு பாராது மேல்ஒதும் பற்று. . இ-ன்: தமக்கு ஆதாரம் ஆளுக எண்ணி, அவ்வாறு உச்சரித்தலால் வரும் பழுதினத் திரும்பி விசாரியாமல் அந்தோ நகா மகாசங்களை மேலாக உச்சரிக்கும் விருப்பம் என்க. இதல்ை அவ்வாறு இதுவார், தணயின்றித் துன்புறு தற்கு இரங்கிக் கூறப்பட்டது. விளக்கம்: திருவைந்தெழுத்தினைச் சிவம் முதலாக ஒது தலே செயற்பாலதென அறிவுறுத்துகின்றது. ஆராதி ஆதா ரம் அது மீண்டுபாராது மேல் ஒதும் பற்று அந்தோ என இயைத்து, நிரம்ப அழகிய தேசிகர் பொருள்கொண்டாரெனக் கருத வேண்டியுளது. ஆராதி ஆதாரம்-வழிபடத்தக்க ஆதா ரம்; அது அப்பழுது. மீண்டு பார்த்தல்-திரும்ப விசாரித்தல், மேல் ஒதுதல்-நகார மகாரங்களே முதலாகக்கொண்டு உச்சரித் தல். பற்று விருப்பம். அந்தோ-இரங்கத்தக்கது. 汉 |ய் இனி, ஆராதி என்பதற்கு, ஆராதன ಸ್ತ್ರ! எனவும், மேலோதும் பற்று’ என்பதற்கு *@asofの「"