பக்கம்:திருவருட் பயன்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 இ~ள்: நிறைந்த ஞானத்தினுள்ளே தாம் அடங்கித் தம் அறிவினுள்ளே பேரின்பம் அடங்கும்படி ஆநந்த கித்கி ைபண்ணுகிம்பர்; மற்ற வார்த்தை யாதுளதாம் என்க. அவ்வின்பம் இறைவற்கின்றி, உயிர்கள் தாமே நுகர் தலின், 'உள்ளத்தில் இன்பொடுங்க” என்றும், ஞேயத் தழுத்திலும் ஞானத்தின் மிக்கார் அன்று என்பதற்கு 'ஒங்குணர்வினுள் அடங்கி” என்றும் அருளிச் செய்தார். இதல்ை அவர் ஞேயத்தழுக்கி கிற்கும் இயல்பு கூறப்பட்டது. விளக்கம்: திருவைந்தெழுத்தினே முறைப்படி ஓதி அயரா அன்பின் அரன் கழலணேந்தோராகிய சீவன் முத்தர் களது இயல்பினே விளக்குவது அணேந்தோர் தன்மை’ என்னும் இவ்வதிகாரமாகும். . முன் அருளிச் செய்யப்பட்ட உண்மை நிட்டையாலும், உபாய நிட்டையாலும், இப்பொழுதருளிச்செய்த ஐந்தெழுத் தருள் நிலையாலும், பாச நீக்கம் எய்திய சீவன் முத்தர்களது தன்மை உணர்த்துவான் எடுத்துக்கொண்ட ஆசிரியர், சிவ ஞானபோதத்தில் பரமேசுவரன் சீபாதங்களில் அணையுமாறு உணர்த்துதல் துதலிய பதினுேராஞ் சூத்திரக் கருத்தினேயும் , அசிந்திதனுய் நின்ற பதியைச், சிந்திதகைக்கண்டு வழி படுகைக்கருளிய பன்னிரண்டாஞ் சூத்திரக் கருத்தினே யு ஞ் இவ்வதிகாரத்தில் இயைத்துக் கூறுகின்றர். இவ்வதிகாரத் தின் முதற்குறள், வினே ஒழிபு பெற்ற நல்லுயிர்கள், பழைய வாசனத் தொடர்பால் மலமாயா கன்மங்கள் மேலிடாதபடி, உயிர்க்குயிராய் நிற்கின்ற திருவருள் ஞானத்தோடுங் கூடி, இரண்டற நிற்கும் முறைமையை உணர்த்துகின்றது.