பக்கம்:திருவருட் பயன்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18} ' செப்பவரிய சிவங்கண்டு தான் தெளிந்து அப்பரிசாக அமர்ந்திருந்தாரே " (திருமந்திரம்-126) எனத் திருமூலநாயனரும்,

  • அறிவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே'

என நம்பியாரூரரும் அருளிய பொருளுரைகள் ஈண்டு நினேக்கத் தக்கனவாம். சீவன் முத்தராயி னேர் உடம்பொடு கூடியிருந்தும் பழைய பிரபஞ்ச வாதனேயோடும் கூடிச் சத்தாதி விடயங் களில் சீவியாமல் தற்போதத்தை மீட்டு, அருளிலே ஒடுங்கு தல் எவ்வாறு? என வினவிய மாணுக்கர்க்கு, எடுத்துக் ಹTL,5555 அறிவுறுத்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 94 புலனடக்கித் தம்முதற்கண் புக்குறுவார் போதார் தலம்கடக்கும் ஆமை தக. w இ~ள்: ஓர் விடயம் எகிரிடுங்கால் அதற்கஞ்சி அதன்மேற் செல்லும் தம் உணர்வினை மாற்றித் தமது முதலாகிய ஞேயத்தினிடத்திலே புக்குப் பொருந்தி, மறித்த நீக்குதல் செய்யார், அவர் பூமியின் கண்ணே கடந்த செல்லுங்கால் ஒருவர் எதிர்ப்படின் அவரை அஞ்சித் தன் தலையினைச் சுரித்து உள்ளே வாங்கி, அசைவறக் கிடக்கும் ஆமையினே ஒப்ப. ஆமை, பின்னர் எதிர்ந்தோர் அகலுங்கால், தன் தலையினை வெளிப்படுத்திச் செல்லும் அதுபோல் இவர் விரைவில் திரிபு படாமையின், போதாசென்றருளிச்செய்தார். இகளுல் அவர் புலனுணர்வுக்கஞ்சி அகலுமாறு: கூறப்பட்டக