பக்கம்:திருவருட் பயன்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#85 ஆய்ை என்பதனைத்தும் அவ்வவை தானுகாமையைச் சாற்றிடும் என்க. தாமே எனுமித் தனியேகாரம் . அழிந்திலர் அதுவே யாய்த்திலர் அதுவிட் டொழிந்திலர் பிறிவிலர் எனுமிவை யுணர்த்தும் ” (சங்கற்ப-12-80-84) எனச் சங்கற்ப நிராகரணத்தில் இந்நூலாசிரியர் விளக்கிய திறம் இங்கு நினைவுகூரத்தகுவதாகும். சீவன் முத்த்ராகிய அவர்கள், தமக்குப் பேரின்பம் வழங்கியருளிய சிவபரம்பொருளைத் தம் அகத்திற் கண்டிருப் பார்களோ அன்றிப் புறத்தேயும் காண்பார்களோ என வினவிய மானுக்கர்க்கு அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 96. உள்ளும் புறம்பும் ஒருதன்மைக் காட்சியருக் கெள்ளுங் திறமேதும் இல். - இ_ள்: அகமும் புறமும் ஒரு தன்மைத்தாய் நிற்கும் ஞானத்தின அடைத்தோருக்கு ஒன்கனே இகழ்ந்திடும் வண்ணம் எவ்வாற்றலும் இல்லை. இதல்ை, அவர்க்கு எல்லாப் பொருள்களும் ஞான மயமாயே தோன்றுதல் கூறப்பட்டது. விளக்கம்: சிவபதம்பொருளை உள்ளும் புறமும் ஒரு தன்மையாகக் காணுதலே சிவஞானிகளது செயலென்பது உணர்த்துகின்றது. பூரண கருத்தாவாய் உயிர்க்குயிராய் நின்று அறிவிக்கிற : னது குருலிங்க சங்கமமாகப் பு றம்பே கொள்ளப்பட்ட திருே ளிையிலும் உண்டென்று வழிபடுகையால்,