பக்கம்:திருவருட் பயன்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 98. ஏன்ற வினையுடலோ டேகுமிடை யேறும்வின தோன்றில் அருளே சுடும். இ_ள்: பக்குவப்பட்டு அமைந்த வினையானது, உடம்பிற்கு அமைத்த காலவரையறையிலே தொலையும்; இடைப்பட்ட காலத்தில் வந்து பொருந்தும் வினைகள் உளவாயின் அருளென் னும் செருப்பினலே வெந்தபோம் என்க. சஞ்சிதம் நீங்காமல் ஞானம் வெளிப்படாது, வெளிப் படாதாகவே ஆகாமியம் தீர்வதில்லை. அதனை அருளே சுடும் என்பதனம் சஞ்சிதமும் நீங்கிற்றென்பது தானே போதருமெனக் கொள்க. தோன்றில் என்பதல்ை, அது தோன்ருவண்ணம் இடையருது அருளோடு கிற்பர் என்பது கருத்து, - . இதல்ை, அவர்க்கு வினைத்தொடர்பு இன்ருமாறு கி.ம்: ப.தி. . . . விளக்கம்: சிவஞானிகளுக்கு ஒருகன்மமும் இல்லே என்பது உணர்த்துகின்றது, உயிர்களால் முன்னர் ஈட்டப்பட்டு நுகர்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்படாது சேர்ந்துள்ள் பழவினையைச் சஞ்சிதம் எண் வும், அவற்றுள் இப்பிறப்பில் நுகர்தற்கென உடம்பினுல் முகந்துகொள்ளப்பட்ட நுகர்வினையைப் பிராரத்தம் எனவும், பிராரத்தம் நுகரும்பொழுது அவற்றின்கண் விருப்பு வெறுப் புக்காரணமாகப் புதியனவாய் வந்து ஏறும் வினையினே ஆகா மியம் எனவும் வழங்குவர். அவற்றுள், ஏன்றவின- 嵩 துள்ள இவ்வுடம்பினுல் முகந்துகொள்ளப்பட்ட பிரார்த்த் வினே. இடை ஏறும்வினை-உயிர் பிராரத்த வினையை நுகரும்