பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

பலவளங்கள் சிறந்த சோழநாட்

டில் திருவெண்

| o i o = يسمي H. i. 余 காட்டி ற்குத் தென்மேற்கில் நான்கு கடிகை துரத்தி லுள்ள பூந்தாழை என்னும் நகரத்தில் கார்காத்த

= H *To == = * is H காலிங்கராயர் கோத்திரத்தில் திவ்ய

IT

வேளாண் மரபில், கவி சைவசிகாமணி சைவ. எல்லப்ப நாவலர் பிறந்தார்.

இவர் இளமையிலேயே தென்மொழி வடமொழி களில் வல்லுரு ராய், அன்பறிவாதி ஒழுக்கங்களிற் சிறந்து சைவப்பற் அடையரா ய் த் திக ழ்ந் தனர். தருமபுர ஆதி னத்து நீ சிவஞான தேசிகரிடம் சிவதீக்கை பெற்று, சைவசித்தாந்த சாத்திரமுங் கற்றுக் கவிபாடுதலில் மிக

வல்லவாார்ை.

இவர்தங் கவிநயமும் சிவபெருமானை யன்றிப்

பாடாக மன உறுதியுங்கண்டு, மடாதிபரும், பிறரும்,

இவரைத் திவ்யகவி என்றும், சைவகவி என்றும், நாவல ரென்றும், சைவசிகாமணி யென்றும் பட்டாபிதான ஞ் குட்டிப் பாராட்டினர். இவர் கலந்தோறும் சென்று தரிசிக்க விழைந்தவராய், திருவண்ணமலை என்னுங் திவ்யகலத்தை அடைந்து தரிசித்து ஆங்கு வைகுநாள், அருணாசல புராணம், திருவருணையந்தாதி முதலிய நூல் களையும் பின்னர் த் திருவெண்காட்டுத் தலபுராணம், செவ் வந்திப் புராணம், திருவிரிஞ்சைப் புராணம், தீர்த்தகிரிப் புராணம், திருச்செங்காட்டங்குடிப் புராணம், திருவாரூர்க் கோவை, செளந்தரியலகரியுரை முதலியவற்றையும் இயற்

றி ,וני W . o) ←al ாதம மனை வியாரும் கற்பிலருங் ததியையும், பொற்பில் கிருமகளையும், கல்வியிற் கலைமகளையும் ஒத்துத்

i H H *- Ho

Zo # --- +. {75...7, மு. H 'Ꮒ pl II .